Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | இயல்பு வாயுக்களுக்கான அமுக்கத்திறன் காரணி
   Posted On :  25.12.2023 10:09 am

11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை

இயல்பு வாயுக்களுக்கான அமுக்கத்திறன் காரணி

இயல்புவாயுக்களுக்கான அமுக்கத்திறன் காரணியினை பின்வருமாறு எழுதலாம்.

இயல்பு வாயுக்களுக்கான அமுக்கத்திறன் காரணி

இயல்புவாயுக்களுக்கான அமுக்கத்திறன் காரணியினை பின்வருமாறு எழுதலாம்.

Z = PVஇயல்பு / nRT ---------- (6.17)

Vநல்லியல்பு = nRT / P ---------- (6.18)

(6.18) (6.17) ல் பிரதியிட

Z = Vஇயல்பு / Vநல்லியல்பு ---------- (6.19)


இங்கு, Vஇயல்பு என்பது இயல்பு வாயுக்களின் மோலார் கனஅளவு மற்றும் Vநல்லியல்பு என்பது அவ்வாயு நல்லியல்பு வாயுவாக செயல்படும் போது அதன் மோலார் கனஅளவு மதிப்பாகும்.


11th Chemistry : UNIT 6 : Gaseous State : Compressibility factor for real gases in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை : இயல்பு வாயுக்களுக்கான அமுக்கத்திறன் காரணி - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை