Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 8.1 : மையப்போக்கு அளவைகள் (Measures of Central Tendency), கூட்டுச் சராசரி (Arithmetic Mean)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | கணக்கு - பயிற்சி 8.1 : மையப்போக்கு அளவைகள் (Measures of Central Tendency), கூட்டுச் சராசரி (Arithmetic Mean) | 9th Maths : UNIT 8 : Statistics

   Posted On :  23.09.2023 04:15 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல்

பயிற்சி 8.1 : மையப்போக்கு அளவைகள் (Measures of Central Tendency), கூட்டுச் சராசரி (Arithmetic Mean)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 8.1 : மையப்போக்கு அளவைகள் (Measures of Central Tendency), கூட்டுச் சராசரி (Arithmetic Mean)

பயிற்சி 8.1

 

1. ஓர் இடத்தின் ஒரு வாரக் குளிர்கால வெப்பநிலை 26°c, 24°c, 28°c, 31°c, 30°c, 26°c, 24°C எனக் கண்டறியப்பட்டது. அந்த இடத்தின் அவ்வாரத்திற்கான சராசரி வெப்பநிலையைக் காண்க.


 

2. ஒரு குடும்பத்தில் உள்ள 4 நபர்களின் எடைகளின் சராசரி 60கி.கி. அவர்களில் மூவரின் எடைகள் 56கி.கி, 68கி.கி, மற்றும் 72கி.கி எனில் நான்காமவரின் எடையைக் காண்க.


 

3. ஒரு வகுப்பில் கணித அலகுத் தேர்வில், 10 மாணவர்கள் 75 மதிப்பெண், 12 மாணவர்கள் 60 மதிப்பெண், 8 மாணவர்கள் 40 மதிப்பெண் மற்றும் 3 மாணவர்கள் 30 மதிப்பெண் பெற்றனர் எனில் மொத்தத்தில் சராசரி மதிப்பெண் என்ன?


 

4. ஓர் அறிவியல் ஆய்வகத்தில் 6 புற்றுநோய் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு இயற்கை மருந்துகளை 10 நாட்கள் கொடுத்து ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பிறகு அவற்றின் புற்றுநோய்க் கட்டிகளின் அளவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.


புற்றுநோய்க் கட்டிகளின் சராசரி அளவைக் காண்க.


 

5. கீழ்க்காணும் பரவலின் சராசரி 20.2 , எனில் p யின் மதிப்பைக் காண்க



 

6. வகுப்பில் உள்ள மாணவர்களின் எடை வகுப்பறை பதிவேட்டிற்காக எடுக்கப்பட்டது. அவ்வகுப்பின் சராசரி எடையை நேரடி முறையின் மூலம் காண்க.



 

7. கீழ்க்காணும் பரவலின் சராசரியை ஊகச் சராசரி முறையில் காண்க.



 

8. கீழ்க்காணும் பரவலின் சராசரியைப் படி விலக்க முறையில் காண்க.



Tags : Numerical Problems with Answers, Solution | Statistics | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | கணக்கு.
9th Maths : UNIT 8 : Statistics : Exercise 8.1: Statistics: Measures of Central Tendency, Arithmetic Mean Numerical Problems with Answers, Solution | Statistics | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல் : பயிற்சி 8.1 : மையப்போக்கு அளவைகள் (Measures of Central Tendency), கூட்டுச் சராசரி (Arithmetic Mean) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல்