எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | கணக்கு - பயிற்சி 8.3: புள்ளியியல்: முகடு | 9th Maths : UNIT 8 : Statistics
பயிற்சி 8.3
1. 10 தொழிலாளர்களின்
மாத வருமானங்கள் முறையே:
5000, 7000, 5000, 7000, 8000, 7000, 7000, 8000,
7000, 5000
எனில் சராசரி, இடைநிலை அளவு, முகடு காண்க.
2. கொடுக்கப்பட்டுள்ள
தரவுகளுக்கு முகடு காண்க: 3.1, 3.2, 3.3, 2.1,
1.3 , 3.3, 3.1
3. 11, 15, 17, x+1, 19, x−2, 3 என்ற தரவுகளின் சராசரி 14 எனில், x இன் மதிப்பைக் காண்க. மேலும் x
இன் மதிப்பைக் கொண்டு தரவுகளின் முகடு காண்க.
4. விளையாட்டுக்
கால்சட்டைகளுக்கான தேவைப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
எந்த அளவு கால்சட்டைக்கு அதிகத் தேவை உள்ளது?
5. தரவுகளின்
முகடு காண்க
6. தரவுகளின்
சராசரி, இடைநிலை அளவு, முகடு காண்க