புள்ளியியல் | கணக்கு - நினைவு கூர்வதற்கான கருத்துகள் | 9th Maths : UNIT 8 : Statistics
நினைவு கூர்வதற்கான கருத்துகள்
• ஒரு
குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் திரட்டப்பட்ட உண்மைகள் மற்றும் எண் மதிப்புகளை தரவுகள்
என்கிறோம்.
• நேரடியாகக்
கள ஆய்வு செய்து தரவுகளைச் சேகரிப்பது முதல் நிலைத்தரவுகள்
என்கிறோம். பிற மூலங்களிலிருந்து திரட்டிய தரவுகளைப் பயன்படுத்துதல் இரண்டாம் நிலைத் தரவுகள்
ஆகும்.
• தொடக்க
நிலையில் பெறப்பட்ட தரவுகள் செப்பனிடப்படாதத் தரவுகள்
ஆகும்.
• நடுப்புள்ளி
= (UCL + LCL) / 2 (UCL − பிரிவின் மேல் எல்லை , LCL − பிரிவின்
கீழ் எல்லை )
• பிரிவு
இடைவெளியின் அளவு = UCL − LCL
• தொகுக்கப்பட்டத்
தரவுகளின் சராசரி
• ஒரு
பிரிவின் குவிவு நிகழ்வெண் என்பது அந்தப் பிரிவு வரை உள்ள அனைத்துப் பிரிவுகளின் நிகழ்வெண்களின் கூடுதல் ஆகும்.
• வகைப்படுத்தப்பட்ட
நிகழ்வெண் பரவலின் இடைநிலை அளவு =
• வகைப்படுத்தப்பட்ட
நிகழ்வெண் பரவலின் முகடு =
இணையச் செயல்பாடு
இறுதியில் கிடைக்கப்பெறும் படம்
படி
1
கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி GeoGebra பக்கத்தில் "Mean by step
deviation method" என்னும்
பணித்தாளிற்குச் செல்க.
இப்பணித்தாளில் 5.5 எடுத்துக்காட்டுக் கொடுக்கப்பட்டிருக்கும். படிகளை உற்றுநோக்குக. விரிதாளின் (spread sheet) இடப்பக்கத்தில் உள்ள "From", "To" and "Frequency f" இல் புதிய தரவுகளை உள்ளீடு செய்து வினாக்களை மாற்ற முடியும். அதன் பின் வலப்பக்கத்தில் விடைகளைச் சரி பார்க்கவும்.
செயல்பாட்டிற்கான
உரலி:
படிவிலக்க முறையில், சராசரி காணுதல்
https://ggbm.at/NWCKTRtA or scan the QR code