Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Geography: Biosphere

   Posted On :  08.09.2023 01:17 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

புவியியல்

அலகு ஐந்து

உயிர்க்கோளம்

புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி

) தூந்திரா

) டைகா

பாலைவனம்

) பெருங்கடல்கள்

விடை:

) தூந்திரா


2. உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு.

) சூழ்நிலை மண்டலம்

) பல்லுயிர்த் தொகுதி

) சுற்றுச்சூழல்

) இவற்றில் எதுவும் இல்லை

விடை:

) சூழ்நிலை மண்டலம்


3. வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்.

) உற்பத்தியாளர்கள்

) சிதைப்போர்கள்

) நுகர்வோர்கள்

) இவர்களில் யாரும் இல்லை

விடை:

) சிதைப்போர்கள்


4. பாலைவனத் தாவரங்கள் வளரும் சூழல்.

) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி

) குறைந்த அளவு ஈரப்பசை

) குளிர் வெப்பநிலை

) ஈரப்பதம்

விடை:

) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி

 

5. மழைக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி அதிகளவு விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்குக் காரணம்.

) மிக அதிகப்படியான ஈரப்பதம்

) மிக அதிகமான வெப்பநிலை

) மிக மெல்லிய மண்ணடுக்கு

) வளமற்ற மண்

விடை:

) வளமற்ற மண்


II. கூற்று (A) காரணம் (R)கண்டறிக

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரிகாரணம் கூற்றை விளக்குகிறது.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரிகாரணம் கூற்றை விளக்கவில்லை .

). கூற்று சரிகாரணம் தவறு

). கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

கூற்று : பிறச்சார்பு ஊட்ட உயிரிகள் தங்கள் உணவை தாங்களே தயாரித்துக் கொள்ளாது.

காரணம் : ஊட்டச்சத்திற்காக இவை உற்பத்தியாளர்களைச் சார்ந்து இருக்கும்.

விடை:

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரிகாரணம் கூற்றை விளக்குகிறது.


2. கூற்று : குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடியதும் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் வாழும் பலவகையான தாவரங்களும் விலங்குகளும் கொண்ட பகுதியே வளமையம் ஆகும்.

காரணம் : இப்பகுதி சிறப்பான கவனம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும்ஆராய்ச்சியாளர்கள் இதனை அடையாளங் காண்பர்.

விடை:

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரிகாரணம் கூற்றை விளக்குகிறது.

 

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. விலங்குகள்தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் ………………. எனப்படும்.

விடை:

சூழ்நிலை மண்டலம்

2. பிறச்சார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுபவை …………..

விடை:

நுகர்வோர்கள்

3. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிக்கலான உணவுச் சங்கிலி அமைப்பினை …………….. என அழைக்கின்றோம்.

விடை:

உணவு வலை

4. மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை ………………… என்கிறோம்.

விடை:

பல்லுயிர்த்தொகுதி

5. பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் …………………..

எனப்படும்

விடை:

பாலைவனத்தாவரங்கள்

6. …………………… நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.

விடை:

கடல்

Tags : Biosphere | Geography | Social Science உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Biosphere : One Mark Questions Answers Biosphere | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம்