Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன்

இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | பொருளியல் | சமூக அறிவியல் - செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன் | 9th Social Science : Economics : Employment in India and Tamil Nadu

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன்

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உங்களை சுற்றி பெரியவர்கள் செய்யும் அனைத்து வகையான வேலைகளையும் நீண்ட பட்டியலிடுக. நீங்கள் அவைகளை எவ்வாறு வகைப்படுத்துவீர்கள்.


2. ஒரு ஆராய்ச்சி அறிஞர் சென்னையிலுள்ள உழைக்கும் மக்களைப் பார்த்து என்னவெல்லாம் கண்டறிந்தார்.

விடை:



3. பின்வரும் தொழில்களை முதன்மை, இரண்டாம் மற்றும் சார்புத் துறைகளின் கீழ் பட்டியலிடுக.

பால் விற்பனையாளர், தையல்காரர், ஆசிரியர், மருத்துவர், விவசாயி, தபால்காரர், பொறியாளர், குயவர், மீனவர், கைவினைஞர்கள், காவலர், வங்கியாளர், ஓட்டுநர், தச்சர்.


விடை:

முதன்மைத் துறை:

விவசாயி, மீனவர்

இரண்டாம் துறை:

குயவர், கைவினைஞர்கள், தச்சர், தையற்காரர்

சார்புத் துறை:

ஆசிரியர், மருத்துவர், தபால்காரர், காவலர்,

வங்கியாளர், ஓட்டுநர், பால் விற்பனையாளர்

 

VII. சிந்தனை வினா.

1. தற்போது மூன்றாம் துறை உலகத்தில் முதலிடத்தில் உள்ளது. காரணம் கூறுக.

தற்போது மூன்றாம் துறை உலகத்தில் முதலிடத்தில் உள்ளது. ஏனெனில்,

மூன்றாம் துறையான சார்புத்துறை (சேவைத்துறை பொதுமக்களுக்கும், வணிகத்துறைக்கும் சேவைகளை வழங்குகிறது.

காப்பீடு, வங்கித்துறை, உடல்நலம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சில்லரை மற்றும் மொத்த வியாபாரம், கேளிக்கை ஆகியவை இத்துறையைச் சார்ந்தவை.

நம்நாட்டில் சேவைத்துறையில் கவர்ந்திழுக்கும் வகையில் வேலை வாய்ப்பு விரிவாக்கம் உள்ளது.

பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் அதிக சதவிகித தொழிலாளர்கள் சார்புத் துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் 80 சதவிகித மக்கள் சார்புத்துறை தொழிலாளர்கள்.

 

VIII. வாழ்வியல் திறன் (மாணவர்கள் செய்ய வேண்டியது)

1. உங்களுடைய கிராம பொருளாதாரத்தைப் பற்றி விவாதிக்கவும்.


மேற்கோள் நூல்கள் மற்றும் இணையதள வளங்கள்

1. Iruvelapattu (1916-2008) Economic and Political Westly, July 31, 2010, vd. XLV, Na. 31 pp47–61.

2 https://villageinfo.in

3. https:/iquickanamics.com

4. https://study.com

 

இணையச் செயல்பாடு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்

திறன் வளர்ப்போமா


உரலி : URL: https://www.tnskill. tn.gov.in/


Tags : Employment in India and Tamil Nadu | Economics | Social Science இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | பொருளியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Economics : Employment in India and Tamil Nadu : Project and Activities, Hots, Life Skill Employment in India and Tamil Nadu | Economics | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு : செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன் - இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | பொருளியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு