பணம் மற்றும் கடன் | பொருளியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Economics: Money and Credit
பொருளியல்
அலகு மூன்று
பணம் மற்றும் கடன்
புத்தக வினாக்கள்
பயிற்சிகள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1.
பண்டைய
காலத்தில்
பண்டமாற்றத்திற்கு
பதிலாக
பொது
மதிப்பீடாக
பயன்படுத்தப்பட்ட
உலோகம்
……………….. .(தங்கம் / இரும்பு)
விடை:
தங்கம்
2.
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
தலைமையிடம்
இருக்கும்
இடம்
…………. .(சென்னை
/ மும்பை)
விடை:
மும்பை
3.
சர்வதேச
வணிகத்தில்
பயன்படுத்தப்படும்
நாணய
முறை
………… .
(அமெரிக்க டாலர் / பவுண்டு)
விடை:
அமெரிக்க டாலர்
4.
ஜப்பான்
நாட்டின்
பணம்
………………………… என்று அழைக்கப்படுகிறது.
யென்
/ யுவான்)
விடை:
யென்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.
………………… வணிகத்தின்
முதல்
வடிவம்.
விடை:
பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருட்களே
2.
பண
விநியோகம்
………………… பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
விடை:
நான்கு
3.
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
முதல்
அச்சகம்
தொடங்கப்பட்ட
இடம்
விடை:
நாசிக்
4.
பணப்பரிமாற்றத்தை
முறைப்படுத்துகின்ற
பொறுப்பு
……………… க்கு
உள்ளது.
விடை:
இந்திய ரிசர்வ் வங்கி
5.
டாக்டர்
பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பணம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ……………….. .
விடை:
பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்
III. பொருத்துக.
1.
அமெரிக்க டாலர் -
தானியங்கி இயந்திரம்
2.
நாணய சுழற்சி - பணத்தின் மாற்று
3.
ஏ.டி.எம். - சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்
4.
உப்பு -
சவுதி அரேபியா
5.
ரியால் - 85%
விடை:
1. அமெரிக்க டாலர் - சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்
2. நாணய சுழற்சி - 85%
3. ஏ.டி.எம். - தானியங்கி இயந்திரம்
4. உப்பு - பணத்தின் மாற்று
5. ரியால் - சவுதி அரேபியா