Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | ஓரின பின்னங்களின் கூடுதல்

பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - ஓரின பின்னங்களின் கூடுதல் | 5th Maths : Term 3 Unit 6 : Fractions

   Posted On :  25.10.2023 09:12 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்

ஓரின பின்னங்களின் கூடுதல்

ஓரின பின்னங்களை கூட்டும்போது, இரு பின்னங்களின் தொகுதியை மட்டும் கூட்டி விட்டு பகுதியை அப்படியே எழுத வேண்டும்.

ஓரின பின்னங்களின் கூடுதல்

ஓரின பின்னங்களை கூட்டும்போது, இரு பின்னங்களின் தொகுதியை மட்டும் கூட்டி விட்டு பகுதியை அப்படியே எழுத வேண்டும்.


எடுத்துக்காட்டு 6.11


தீர்வு

இங்கு, பகுதிகள் சமம் அதாவது, எண் 7 ஆகும். எனவே, தொகுதியைக் கூட்டினால்

போதுமானது ஆகும்



எடுத்துக்காட்டு 6.12

கூட்டுக:

தீர்வு

இங்கு பகுதிகள் சமம். அதாவது எண் 8 ஆகும். எனவே, தொகுதிகளைக் கூட்டினால் போதுமானது ஆகும்



எடுத்துக்காட்டு 6.13

கூட்டுக: மற்றும்

தீர்வு

இங்கு பகுதிகள் சமம். அதாவது எண் 6 ஆகும். எனவே, தொகுதிகளைக் கூட்டினால் போதுமானது ஆகும்.


குறிப்பு : ஒரு பின்னத்தின் தொகுதியும் பகுதியும் சமமெனில் அந்த பின்னம் 1 இக்கு சமமாகும்.

Tags : Fractions | Term 3 Chapter 6 | 5th Maths பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 6 : Fractions : Addition of like fractions Fractions | Term 3 Chapter 6 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள் : ஓரின பின்னங்களின் கூடுதல் - பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்