Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | சம தொகுதிகளைக் கொண்ட பின்னங்களை ஒப்பிடுதல்

பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - சம தொகுதிகளைக் கொண்ட பின்னங்களை ஒப்பிடுதல் | 5th Maths : Term 3 Unit 6 : Fractions

   Posted On :  25.10.2023 09:07 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்

சம தொகுதிகளைக் கொண்ட பின்னங்களை ஒப்பிடுதல்

1 ஐ தொகுதியாக கொண்ட பின்னங்களின் பகுதி அதிகரிக்க அவற்றின் மதிப்பு குறைகிறது எனக் கற்றுள்ளீர்கள். தொகுதி 1 இல்லை என்றாலும், பொதுவான தொகுதியைக் கொண்ட அனைத்து பின்னங்களுக்கும் இதே விதியே பொருந்தும் எடுத்துக்காட்டாக, கீழேயுள்ள படங்களைக் காண்போம் அனைத்து பட்டைகளிலும் நிழலிடப்பட்டப் பங்குகள் ஒன்றே ஆகும்.

சம தொகுதிகளைக் கொண்ட பின்னங்களை ஒப்பிடுதல்

 1 தொகுதியாக கொண்ட பின்னங்களின் பகுதி அதிகரிக்க அவற்றின் மதிப்பு குறைகிறது எனக் கற்றுள்ளீர்கள்.

தொகுதி 1 இல்லை என்றாலும், பொதுவான தொகுதியைக் கொண்ட அனைத்து பின்னங்களுக்கும் இதே விதியே பொருந்தும் எடுத்துக்காட்டாக, கீழேயுள்ள படங்களைக் காண்போம் அனைத்து பட்டைகளிலும் நிழலிடப்பட்டப் பங்குகள் ஒன்றே ஆகும்.

பட்டையின் 3 சமபங்குகளில் 2 என்பது


என வழங்கப்படுகிறது.

படத்தில் 4 சமபங்குகளில் 2 என்பது


என வழங்கப்படுகிறது.

படத்தில் 5 சமபங்குகளில் 2 என்பது


என வழங்கப்படுகிறது.

படத்திலிருந்து எனத் தெரிகிறது.

சம தொகுதி கொண்ட இரண்டு பின்னங்களில், பெரிய பகுதியைக் கொண்ட பின்னம் சிறிய பின்னம் ஆகும்.

வேற்றின பின்னங்களை ஒப்பிடுவதற்கு அவற்றின் பகுதிகளைச் சமமாக்குவதற்கு அவற்றின் சமான பின்னங்களாக மாற்ற வேண்டும்.

Tags : Fractions | Term 3 Chapter 6 | 5th Maths பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 6 : Fractions : Comparing fractions with equal numerators Fractions | Term 3 Chapter 6 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள் : சம தொகுதிகளைக் கொண்ட பின்னங்களை ஒப்பிடுதல் - பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்