Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | நிகழ்ச்சிகளின் செயல்பாடுகள்

நிகழ்தகவு - நிகழ்ச்சிகளின் செயல்பாடுகள் | 10th Mathematics : UNIT 8 : Statistics And Probability

   Posted On :  13.11.2022 08:59 pm

10வது கணக்கு : அலகு 8 : புள்ளியியலும் நிகழ்தகவும்

நிகழ்ச்சிகளின் செயல்பாடுகள்

ஒரு சமவாய்ப்பு சோதனையில் S ஆனது கூறுவெளி என்க. A ⊆ S மற்றும் B ⊆ S ஆகியவை, கூறுவெளி S -ன் நிகழ்ச்சிகள் என்க.

நிகழ்ச்சிகளின் செயல்பாடுகள் (Algebra of Events)

ஒரு சமவாய்ப்பு சோதனையில் S ஆனது கூறுவெளி என்க. A  S மற்றும் B  S ஆகியவை, கூறுவெளி S -ன் நிகழ்ச்சிகள் என்க. மேலும்,

(i) A மற்றும் B ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் சேர்ந்து நடை பெற்றால் அந்த நிகழ்ச்சியானது (A Ո  B) என்ற நிகழ்ச்சியாகும்.


(ii) A அல்லது B-யில் ஏதாவது ஒன்று நடைபெற்றால் அந்த நிகழ்ச்சியானது (A U B) என்ற நிகழ்ச்சியாகும்.


(iii)  என்ற நிகழ்ச்சியானது, A என்ற நிகழ்ச்சி நடைபெறாத பொழுது நடைபெறும் நிகழ்ச்சியாகும்.


குறிப்பு 

·        A ∩   = ɸ

·       A = S

· A, B ஆகியன ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் எனில் P (A   B) =  P(A) + P (B)

·  P(ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகளின் சேர்ப்பு) =  (நிகழ்ச்சிகளின் நிகழ்தகவு) 


தேற்றம் 1

A மற்றும் B ஆகியவை ஒரு சமவாய்ப்பு சோதனையின் இரண்டு நிகழ்ச்சிகள் எனில் 

(i) (A Ո ) = (A மட்டும் ) = P (A) −P (A ∩ B)

(ii) ( Ո B) = P(B மட்டும்) = P (B ) −P (A ∩ B) என நிறுவுக. 

நிரூபணம் 

(i) கணங்களின் பங்கீட்டுப் பண்பின் படி, 


எனவே, A Ոமற்றும் A Ո  ஆகியவை ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அவைகளின் சேர்ப்பு A ஆகும்.



(ii) கணங்களின் பங்கீட்டுப் பண்பின் படி,


எனவே, A Ո B மற்றும் Ո B ஆகியவை ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அவைகளின் சேர்ப்பு B ஆகும்.



Tags : Probability நிகழ்தகவு.
10th Mathematics : UNIT 8 : Statistics And Probability : Algebra of Events Probability in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 8 : புள்ளியியலும் நிகழ்தகவும் : நிகழ்ச்சிகளின் செயல்பாடுகள் - நிகழ்தகவு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 8 : புள்ளியியலும் நிகழ்தகவும்