Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | புத்தக பயிற்சி கணக்குகள்

துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் | இயற்பியல் - புத்தக பயிற்சி கணக்குகள் | 11th Physics : UNIT 5 : Motion of System of Particles and Rigid Bodies

   Posted On :  06.11.2022 03:34 am

11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம்

புத்தக பயிற்சி கணக்குகள்

இயற்பியல் : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் : புத்தக பயிற்சிக் கணக்குகள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள், தீர்வுகள் மற்றும் பதில்கள் : புத்தக பயிற்சிக் கணக்குகள்

துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம்

பயிற்சி கணக்குகள்


1. 100g நிறையுள்ள சீரான வட்டத்தட்டின் விட்டம் 10cm கிடைத்தள மேசையின் மீது 20cms-1 திசைவேகத்துடன் உருளும்போது அதன் மொத்த ஆற்றலை கணக்கிடுக. 

m = 100g = 100 × 10-3 Kg 

D = 10 cm = 10 × 10-2

V = 20 cms-1 = 20 × 10-2 ms-1 

R = 5 × 10-2 m

தீர்வு :



2. 5 அலகுகள் நிறை கொண்ட ஒரு துகள் v = 3 2 அலகுகள் சீரான வேகத்துடன் XOY தளத்தில் y = x + 4 என்ற சமன்பாட்டின் படி இயங்குகிறது. அத்துகளின் கோண உந்தத்தை காண்க.

m = 5 

v = 3

y = x + 4 

L = ? 


Ax + By + C = 0 மையத்திலிருந்து செங்குத்து தொலைவிற்கான சமன்பாடு


விடை: 60 அலகுகள் 


3. சுழலும் சக்கரமொன்று சீரான கோண முடுக்கத்துடன் சுழல்கிறது. இதன் கோணத் திசைவேகம் 20𝜋rads-1 லிருந்து 40𝜋rads-1 க்கு 10 வினாடிகளில் அதிகரிக்கப்படுகிறது எனில் சுற்றுகளின் எண்ணிக்கையை காண்க.


விடை: 150 சுழற்சிகள்


4. m நிறையும் l நீளமும் கொண்ட தண்டு அதன் ஒரு முனையின் வழிச் செல்லும் அச்சைப் பொருத்து θ கோணத்தை ஏற்படுத்துகிறது. அந்த அச்சைப் பற்றிய நிலைமத் திருப்புத்திறனைக் காண்க. 

தீர்வு:


விடை: 1/12  Ml 2 sin2 θ


5. இரு துகள்கள் P மற்றும் Q என்பனவற்றின் நிறைகள் முறையே 1Kg மற்றும் 3Kg அவற்றிற்கு இடையேயான கவர்ச்சி விசையினால் 30ms-1 மற்றும் 6ms-1 என்ற திசைவேகங்களுடன் ஒன்றை ஒன்று நோக்கி நகர்கின்றன. அவற்றின் நிறை மையங்களின் திசைவேகங்கள் என்ன? 

தீர்வு: 

m1 = 1 Kg v1 = 30ms-1 

m2 = 3 Kg v2 = -6ms-1

vcm = m1v1 + m2 v2 / m1m2

இரு துகள்களும் ஒன்றை ஒன்று நோக்கி நகர்வதால்

Vcm = 0

விடை: 


6. ஹைட்ரஜன் மூலக்கூறு ஒன்றின் நிலைமத் திருப்புதிறனை அதன் நிறை மையத்தின் வழியாகவும், அணுக்களுக்கிடையேயான அச்சிற்கு செங்குத்தாகவும் செல்லும் அச்சைப் பொருத்து காண்க. ஹைட்ரஜன் அணுவின் நிறை = 1.7 × 10-27Kg மற்றும் அணுவிடைத் தொலைவு = 4 × 10-10 m என கொள்க. 

குறிப்பு : ஒரு அணுவிற்கு நிலைமைத் திருப்புத் திறனை கண்டறிந்து இரு மடங்காக கணக்கிடுக.


விடை: 1.36 × 10-46 kg m2


Tags : Motion of System of Particles and Rigid Bodies | Physics துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் | இயற்பியல்.
11th Physics : UNIT 5 : Motion of System of Particles and Rigid Bodies : Book Back Numerical Problems Motion of System of Particles and Rigid Bodies | Physics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் : புத்தக பயிற்சி கணக்குகள் - துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் | இயற்பியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம்