Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++: கட்டுரு உறுப்புகளுக்கு தொடக்க மதிப்பிருத்தல்
   Posted On :  21.09.2022 05:16 pm

11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள்

C++: கட்டுரு உறுப்புகளுக்கு தொடக்க மதிப்பிருத்தல்

மாறிகளுக்கு மதிப்புகள் இருத்தப்படுவதை போன்றே கட்டுரு உறுப்புகளுக்கும் மதிப்பு இருத்தப்படும்.

கட்டுரு உறுப்புகளுக்கு தொடக்க மதிப்பிருத்தல் (Initializing Structure elements)


மாறிகளுக்கு மதிப்புகள் இருத்தப்படுவதை போன்றே கட்டுரு உறுப்புகளுக்கும் மதிப்பு இருத்தப்படும். 

(எ-கா)

balu.rollno= “702016”;

balu.age= 18;

balu.weight= 48.5;

அணிகளுக்கு மதிப்பு இருத்தப்படுவதை போன்றே இதற்கும் நேரடியாக மதிப்புகளை இருத்தலாம்; 

balu={702016, 18, 48.5};


11th Computer Science : Chapter 12 : Arrays and Structures : C++: Initializing structure elements in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள் : C++: கட்டுரு உறுப்புகளுக்கு தொடக்க மதிப்பிருத்தல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள்