Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ அணிகள் மற்றும் கட்டுருக்கள் : நினைவில் கொள்க
   Posted On :  21.09.2022 05:19 pm

11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள்

C++ அணிகள் மற்றும் கட்டுருக்கள் : நினைவில் கொள்க

கட்டுரு என்பது பல்வேறு வகையான தரவின உறுப்புகளைக் கொண்ட பயனரால் வரையறுக்கப்பட்ட தரவினம் ஆகும்.

நினைவில் கொள்க


• கட்டுரு என்பது பல்வேறு வகையான தரவின உறுப்புகளைக் கொண்ட பயனரால் வரையறுக்கப்பட்ட தரவினம் ஆகும். 


• கட்டுருவை வரையறுக்க struct என்னும் சிறப்பு சொல் பயன்படுத்தப்படுகிறது. 


• கட்டுரு உறுப்புகளை குறிப்பிட பொருளின் பெயர் மற்றும் உறுப்பினரின் பெயருக்கு இடையில் ஒரு புள்ளி (.) இயக்கி (Dot Operator) பயன்படுத்தப்படுகிறது. 


• பெயர் அல்லது குறிப்பு சொல் இல்லாத ஒரு கட்டுரு பெயரற்ற கட்டுரு எனப்படும். 


• தனியான மதிப்பிருத்து கூற்றுகளை பயன்படுத்தி கட்டுரு உறுப்புகளை தொடங்கி வைக்கலாம். (அ) மதிப்புகளை அடைப்பு குறிகளுக்குள் தந்து அறிவிக்கும் நேரத்திலும் தொடங்கி வைக்க முடியும்.


• ஒரு கட்டுருவை மற்றொரு கட்டுருவினுள் - அறிவிப்பதே பின்னலான கட்டுரு எனப்படும். 


• இரண்டு பொருள்களும் ஒரே கட்டுரு வகையாக இருக்கும் போது மட்டுமே ஒரு கட்டுரு பொருளை மற்றொரு கட்டுருக்குள் இருத்தலாம். 


• ஒரு கட்டுருவானது அணியை அதன் உறுப்பு கூறுகளாக கொண்டிருக்கலாம். 


• கட்டுரு மாறி அல்லது பொருளுக்கும் அணிகளை உருவாக்க முடியும்.


ஆய்வு அறிக்கை 

1. 10 மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடாக பெற்று அவற்றின் சராசரி அவற்றுள் அதிகமான மதிப்பெண் மற்றும் குறைவான மதிப்பெண்களை காண ஒரு நிரலை எழுதுக.



11th Computer Science : Chapter 12 : Arrays and Structures : C++ Arrays and Structures: Points to Remember in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள் : C++ அணிகள் மற்றும் கட்டுருக்கள் : நினைவில் கொள்க - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள்