எடுத்துக்காட்டு C++ நிரல் - C++: தற்சுழற்சி செயற்கூறு | 11th Computer Science : Chapter 11 : Functions
தற்சுழற்சி செயற்கூறு (Recursive Function)
ஒரு செயற்கூறு தன்னைத் தானே அழைத்துக் கொண்டால் அதை தற்சுழற்சி செயற்கூறு என்று அறியப்படும். இந்த நுட்பம் தற்சுழற்சி முறை என்றழைக்கப்படும்.
எடுத்துக்காட்டு 1: தற்சுழற்சி முறையில் ஒரு எண்ணின் காரணியை கணக்கிடுக.
நிரல் 11.26
#include <iostream>
using namespace std;
int factorial(int); // Function prototype //
int main()
{
int no;
cout<<"\nEnter a number to find its factorial: ";
cin >> no;
cout << "\nFactorial of Number " << no <<" = " << factorial(no);
return 0;
}
int factorial(int m)
{
if (m > 1)
{
return m*factorial(m-1);
}
else
{
return 1;
}
}
வெளியீடு :
Enter a number to find its factorial: 5
Factorial of Number 5 = 120
குறிப்பு: main() செயற்கூறின் பின்பு factorial() செயற்கூறை எழுதியிருப்பதால் இந்த செயற்கூறின் முன் வடிவம் கொடுப்பது அவசியமானது.