Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | செயற்கூறுகளின் வகைகள்

கணினி அறிவியல் - செயற்கூறுகளின் வகைகள் | 11th Computer Science : Chapter 11 : Functions

   Posted On :  20.09.2022 06:46 pm

11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்

செயற்கூறுகளின் வகைகள்

செயற்கூறுகளை இரு வகைகளாக பிரிக்கலாம். 1. முன் வரையறுக்கப்பட்ட (அல்லது) உள்ளமைந்த (அல்லது) நூலக செயற்கூறுகள். 2. பயனர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள்.

செயற்கூறுகளின் வகைகள்


செயற்கூறுகளை இரு வகைகளாக பிரிக்கலாம்.

1. முன் வரையறுக்கப்பட்ட (அல்லது) உள்ளமைந்த (அல்லது) நூலக செயற்கூறுகள்.

2. பயனர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள்.

பல்வேறு செயற்பாட்டிற்கு உடனே பயன்படுத்தும் வகையில் C++ மொழியில் உயரிய சேகரிப்புகளாக பல செயற்கூறுகள் உள்ளன. தலைப்பு கோப்புகளில் இவ்வகை செயற்கூறுகளின் வரையறைகளை முன்னரே எழுதப்பட்டு, பிழை திருத்தி மற்றும் நிரல் பெயர்க்கப்பட்ட (Complied) அவற்றைத் தொகுத்து சேமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நம் தேவைக்கு உடனே உபயோகிக்கப்படுத்தப்படும் துணை நிரல்களை முன் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் அல்லது உள்ளமைந்த செயற்கூறுகள் என்றழைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட பணிக்கான புதிய செயற்கூறுகளை பயனர் தேவைகேற்ப உருவாக்கும் வசதிகள் C++ மொழியில் உள்ளது. அவ்வாறு உருவாக்கும் பணிக்கான பெயர் மற்றும் தரவுகளின் தேவை (செயலுருப்புகள்) போன்றவற்றை பயனரே தீர்மானிப்பதால் இவ்வகை செயற்கூறுகளை பயனர் வரையறுத்த செயற்கூறுகள் என்கின்றோம்.


Tags : Computer Science கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 11 : Functions : Types of Functions Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள் : செயற்கூறுகளின் வகைகள் - கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்