பலநிலை மரபுரிமம் (Multilevel Inheritance)
எடுத்துக்காட்டு நிரல் 16.2 பலநிலை மரபுரிமம்
#include <iostream>
using namespace std;
class student //base class
{
private :
char name[20];
int rno;
public:
void acceptname()
{
cout<<"\n Enter roll no and name .. ";
cin>>rno>>name;
}
void displayname()
{
cout<<"\n Roll no :-"<<rno;
cout<<"\n Name :-"<<name<<endl;
}
};
class detail //Base class
{
int dd,mm,yy;
char cl[4];
public:
void acceptdob()
{
cout<<"\n Enter date,month,year in digits and class .. ";
cin>>dd>>mm>>yy>>cl;
}
void displaydob()
{
cout<<"\n class:-"<<cl;
cout<<"\t\t DOB : "<<dd<<” - “<<mm<<” –“ <<yy<<endl;
}
};
class exam : public student,public detail //derived class with multiple
base class
{
public:
int mark1, mark2 ,mark3,mark4,mark5,mark6,total;
void acceptmark()
{
cout<<"\n Enter lang,eng,phy,che,csc,mat marks.. ";
cin>>mark1>>mark2>>mark3>>mark4>>mark5>>mark6;
}
void displaymark()
{
cout<<"\n\t\t Marks Obtained ";
cout<<"\n Language.. "<<mark1;
cout<<"\n English .. "<<mark2;
cout<<"\n Physics .. "<<mark3;
cout<<"\n Chemistry.. "<<mark4;
cout<<"\n Comp.sci.. "<<mark5;
cout<<"\n Maths .. "<<mark6;
}
};
int main()
{
exam e1;
e1.acceptname(); //calling base class function using derived class object
e1.acceptdob(); //calling base class function using derived class object
e1.acceptmark();
e1.displayname(); //calling base class function using derived class object
e1.displaydob(); //calling base class function using derived class object
e1.displaymark();
return 0;
}
வெளியீடு:
Enter roll no and name .. 1201 MEENA
Enter date,month,year in digits and class .. 7 12 2001 XII
Enter lang,eng,phy,che,csc,mat marks.. 96 98 100 100 100 100
Roll no :-1201
Name :- MEENA
class :-XII DOB : 7 - 12 -2001
Marks Obtained
Language.. 96
English .. 98
Physics .. 100
Chemistry.. 100
Comp.sci.. 100
Maths .. 100
மேற்கண்ட நிரலில் "result" என்ற இனக்குழு student என்ற இனக்குழுவிலிருந்து தருவிக்கப்பட்ட இனக்குழுவான "exam” என்ற அடிப்படை இனக்குழுவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு
பலநிலை மரபுரிமத்தில், உறவு நிலையின் அடிப்படையில் எத்தனை நிலை வேண்டுமென்றாலும் நீட்டித்து கொள்ளலாம். இந்த பலநிலை மரபுரிமம்வகை முன்னோர், தாய், சேய் உறவுமுறை போன்று அமையும்.
ஓர் இனக்குழு எந்த அறிவிப்புகளும் இல்லாமல் வரையறுக்கும் போது 1 பைட் அளவுள்ளதாக இருக்கும்.
class x { }; x 1 பைட் இடைத்தை எடுத்துக்கொள்ளும்