Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ ஒருவழி மரபுரிமம்
   Posted On :  25.09.2022 09:53 pm

11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம்

C++ ஒருவழி மரபுரிமம்

தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் அனைத்து உறுப்புகளையும் மரபுரிமமாக பெற்றிருந்தாலும், private அல்லாத உறுப்புகளை மட்டுமே அணுக முடியும்.

ஒருவழி மரபுரிமம் (Single Inheritance)


பல்வேறு வகையான மரபுரிமத்தை விளக்கும் எடுத்துக்காட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


எடுத்துக்காட்டு: 16.1 ஒரு வழி மரபுரிமம்

தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் அனைத்து உறுப்புகளையும் மரபுரிமமாக பெற்றிருந்தாலும், private அல்லாத உறுப்புகளை மட்டுமே அணுக முடியும்.

# include <iostream>

using namespace std;

class student         //base class

{   

private :     

char name[20];    

int rno;       

public:       

void acceptname()         

{   

cout<<"\n Enter roll no and name .. ";

cin>>rno>>name;

}   

void displayname()

{   


cout<<"\n Roll no :-"<<rno;

cout<<"\n Name :-"<<name<<endl;

}

};

class exam : public student      //derived class with single base class

{

public:

      int mark1, mark2 ,mark3,mark4,mark5,mark6,total;

void acceptmark()

{

cout<<"\n Enter lang,eng,phy,che,csc,mat marks.. ";

 cin>>mark1>>mark2>>mark3>>mark4>>mark5>>mark6;

}

void displaymark()

{

cout<<"\n\t\t Marks Obtained ";

cout<<"\n Language.. "<<mark1;

cout<<"\n English .. "<<mark2;

cout<<"\n Physics .. "<<mark3;

cout<<"\n Chemistry.. "<<mark4;

cout<<"\n Comp.sci.. "<<mark5;

cout<<"\n Maths ..  "<<mark6;

}

};

int main()

{

exam e1;

e1.acceptname();     //calling base class function using derived class object

e1.acceptmark();

e1.displayname();     //calling base class function using derived class object

e1.displaymark();

return 0;

}

வெளியீடு:

Enter roll no and name .. 1201 KANNAN

Enter lang,eng,phy,che,csc,mat marks.. 100 100 100 100 100 100

Roll no :-1201

Name :-KANNAN

Marks Obtained

Language.. 100

English .. 100

Physics .. 100

Chemistry.. 100

Comp.sci.. 100

Maths ..  100


மேற்கண்ட நிரலில் “exam” என்ற தருவிக்கப்பட்ட இனக்குழு “student” என்ற அடிப்படை இனக்குழுவின் அனைத்து உறுப்புகளையும் மரபுவழி பெற்றுக் கொள்கிறது. ஆனால், private அல்லாத உறுப்புகளை மட்டும் அணுகும் உரிமையை பெறுகிறது.


11th Computer Science : Chapter 16 : Inheritance : C++ Single Inheritance Program in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம் : C++ ஒருவழி மரபுரிமம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம்