Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

உயிரி மூலக்கூறுகள் - தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 8 : Biomolecules

   Posted On :  06.07.2022 10:24 pm

11 வது தாவரவியல் : அலகு 8 : உயிரி மூலக்கூறுகள்

சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

தாவரவியல் : உயிரி மூலக்கூறுகள் - மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள்

11 வது தாவரவியல் : அலகு 8

உயிரி மூலக்கூறுகள்

 

மதிப்பீடு

 

1. கார அமினோ அமிலம்

அ) ஆர்ஜினைன்

ஆ) ஹிஸ்டிடின்

இ) கிளைசின்

ஈ) குளுட்டாமைன்

 

2. பின்னூட்ட ஒடுக்கத்திற்கு உதாரணம்

அ) சைட்டோகுரோமில் சையனைடு வினை.

ஆ) ஃபோக் அமிலத்தை உருவாக்கும் பாக்டீரியாவில் சல்பர் மருந்தின் வினை

இ) குளுக்கோஸ் - 6 பாஸ்பேட்டை ஆலோஸ்டீரிக் ஒடுக்கம் மூலம் ஹெக்சோகைனேசை ஒடுக்கம் செய்கிறது.

ஈ) சக்சினிக் டிஹைட்ரோஜினேஸ்சை மலோனேட் ஒடுக்கம் செய்கிறது.

 


3. பார்வை ஒளி சார்ந்த ஐசோமியர் வடிவில் ஐசோமியர், (அ) நிலைசார்ந்த ஐசோமியர்களாகப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு நொதிகள் இவற்றிற்கு ஊக்கிகளாகச் செயல்படுகின்றன.

அ) லைகேஸ்சுகள்

ஆ) லையேஸ்கள்

இ) ஹைட்ரோலேசுகள்

ஈ) ஐசோமியரேசுகள்

 

4. புரதங்கள் பல செயலியல் பயன்பாடுகள் கொண்டுள்ளது. உதாரணமாகச் சில நொதிகளாகப் பயன்படுகிறது. கீழ்க்கண்டவற்றுள் ஒன்று புரதங்களின் கூடுதலான பணியை மேற்கொள்கின்றன.

அ) உயிர் எதிர் பொருள்

ஆ) நிறமிகளாகக் கொண்டு தோலின் நிறத்தை நிர்ணயித்தல்

இ) மலர்களின் நிறங்கள் நிறமிகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன

ஈ) ஹார்மோன்கள்

 

5. உயிருள்ள திசுக்களில் சிறு மூலக்கூறுகளின் எடையைக் கொண்ட கரிமச் சேர்மங்களை வரைபடம் வாயிலாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்தப் பிரிவைச் சார்ந்தவை என்று கண்டுபிடித்து அதிலுள்ள "X" என்ற வெற்றிடத்தில் பொருத்துக



பிரிவு : சேர்மம்

கொலஸ்டிரால் : குவானைன்

அமினோ அமிலம் : NH2

நியூக்ளியோடைடு : அடினைன்

நியூக்ளியோசைடு : யூராசில்


Tags : Biomolecules | Botany உயிரி மூலக்கூறுகள் - தாவரவியல்.
11th Botany : Chapter 8 : Biomolecules : Choose the Correct Answers Biomolecules | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 8 : உயிரி மூலக்கூறுகள் : சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் - உயிரி மூலக்கூறுகள் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 8 : உயிரி மூலக்கூறுகள்