Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | நீக்குதல் செயல்பாடு

SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் - நீக்குதல் செயல்பாடு | 12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL

12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

நீக்குதல் செயல்பாடு

SQL கட்டளைகளைக் கொண்டு பதிவுகளை நீக்குவது போல பைதானிலும் நீக்க முடியும்

நீக்குதல் செயல்பாடு

SQL கட்டளைகளைக் கொண்டு பதிவுகளை நீக்குவது போல பைதானிலும் நீக்க முடியும். பின்வரும் எடுத்துக்காட்டில் "student '' அட்டவணையில் Rollno 2 புலத்தில் உள்ள பொருளடக்கத்தை நீக்குவது காட்டப்பட்டுள்ளது.

எடுத்தக்காட்டு 15.9-1

# code for delete operation

import sqlite3

# database name to be passed as parameter

conn = sqlite3.connect("Academy.db")

# delete student record from database

conn.execute("DELETE from Student where Rollno='2''')

conn.commit()

print("Total number of rows deleted :'', conn.total_changes)

cursor =conn.execute("SELECT * FROM Student")

for row in cursor:

print(row)

conn.close()

வெளியீடு

Total number of rows deleted : 1

(1, 'Akshay', 'B', 'M', 87.8, '2001-12-12')

(3, 'BASKAR', 'C', 'M', 75.2, '1998-05-17')

(4, 'SAJINI', 'A', 'F', 95.6, '2002-11-01')

(5, 'VARUN', 'B', 'M', 80.6, '2001-03-14')

(6, 'Priyanka', 'A', 'F', 98.6, '2002-01-01')

(7, 'TARUN', 'D', 'M', 62.3, '1999-02-01')

Tags : Data Manipulation Through SQL SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்.
12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL : Deletion Operation Data Manipulation Through SQL in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் : நீக்குதல் செயல்பாடு - SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்