SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் - நீக்குதல் செயல்பாடு | 12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL
நீக்குதல் செயல்பாடு
SQL கட்டளைகளைக் கொண்டு பதிவுகளை நீக்குவது போல பைதானிலும் நீக்க
முடியும். பின்வரும் எடுத்துக்காட்டில் "student '' அட்டவணையில் Rollno 2 புலத்தில்
உள்ள பொருளடக்கத்தை நீக்குவது காட்டப்பட்டுள்ளது.
எடுத்தக்காட்டு 15.9-1
# code for delete operation
import sqlite3
# database name to be passed as
parameter
conn =
sqlite3.connect("Academy.db")
# delete student record from database
conn.execute("DELETE from Student
where Rollno='2''')
conn.commit()
print("Total number of rows
deleted :'', conn.total_changes)
cursor =conn.execute("SELECT *
FROM Student")
for row in cursor:
print(row)
conn.close()
வெளியீடு
Total number of rows deleted : 1
(1, 'Akshay', 'B', 'M', 87.8,
'2001-12-12')
(3, 'BASKAR', 'C', 'M', 75.2,
'1998-05-17')
(4, 'SAJINI', 'A', 'F', 95.6,
'2002-11-01')
(5, 'VARUN', 'B', 'M', 80.6,
'2001-03-14')
(6, 'Priyanka', 'A', 'F', 98.6,
'2002-01-01')
(7, 'TARUN', 'D', 'M', 62.3,
'1999-02-01')