Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | வினவலை CSV கோப்புடன் ஒருங்கிணைத்தல்

SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் - வினவலை CSV கோப்புடன் ஒருங்கிணைத்தல் | 12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL

   Posted On :  18.12.2022 05:08 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

வினவலை CSV கோப்புடன் ஒருங்கிணைத்தல்

CSV கோப்பிலும் வினவலின் விடையைச் சேமிக்கலாம்.

வினவலை CSV கோப்புடன் ஒருங்கிணைத்தல்

CSV கோப்பிலும் வினவலின் விடையைச் சேமிக்கலாம். வினவலின் வெளியீட்டை அட்டவணையில் காண்பிப்பதற்கு பயன்படும். பின்வரும் எடுத்துக்காட்டில் student அட்டவணையில் உள்ள gender நெடுவரிசையைப் பயன்படுத்தி இறங்கு வரிசையில் வரிசையாக்கம் செய்து பிறகு பதிவுகளை அகரவரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வினவலின் வெளியீட்டை “SQL.CSV” என்னும் CSV கோப்பில் எழுதலாம். இந்த கோப்பினை MS-Excel மூலம் திறந்து முடிவுகளை காணலாம் அல்லது ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தியும் CSV கோப்புகளைத் திறந்து முடிவுகளைக் காணலாம்.


எடுத்தக்காட்டு 15.12 -1

import sqlite3

import io          # to access replace()

import csv

# CREATING CSV FILE

d=open('c:/pyprg/sql.csv','w').

c=csv.writer(d)

connection = sqlite3.connect("Academy.db")

cursor = connection.cursor()

# a=Connection.cursor()

cursor.execute("SELECT * FROM student ORDER BY GENDER DESC,SNAME")

# WRITING THE COLUMN HEADING

co = [i[0] for i in cursor.description]

c.writerow(co)

data=cursor.fetchall().

for item in data:

c.writerow(item)

d.close()

# Reading the CSV File

# replace() is used to eliminate the newline character at the end of each row

with open('c:/pyprg/sql.csv', "r", newline=None) as fd:

for line in fd:

line = line.replace("\n", "")

print(line)

cursor.close()

connection.close()

வெளியீடு

Rollno, Sname, Grade, gender, Average, birth_date

1, Akshay, B, M, 87.8, 2001-12-12

2, Aravind, A, M, 92.5, 2000-08-17

3, BASKAR, C, M, 75.2, 1998-05-17

7, TARUN, D, M, 62.3, 1999-02-01

5, VARUN, B, M, 80.6, 2001-03-14

6, PRIYA, A, F, 98.6, 2002-01-01

4, SAJINI, A, F, 95.6, 2002-11-01

இதுவரை, பைத்தான் நிரல் எடுத்துக்காட்டுகளில் SQL கட்டளைகளைப் பயன்படுத்துவதைப் பார்த்தோம். ஏறக்குறைய அனைத்து SQL கட்டளைகளையும் பயன்படுத்துவதைப் பார்த்தோம். ஏறக்குறைய அனைத்து SQL கட்டளைகளும் பைதான் SQLite கூறுகளைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. SQL பாடத்தில் விவாதித்த பிற கட்டளைகளையும் முயற்சிக்கவும்.


எடுத்துக்காட்டு15.12 -2 Comúll (“sqlexcel.csv") MS-Excel ebol 15 அதனுடைய வெளியீட்டை பார்க்கவும். (எடுத்துக்காட்டு: 15.12.1 Script நிரலை ஒத்ததாகும்)

import sqlite3

import io            #to access replace()

import csv

# database name to be passed as parameter

conn = sqlite3.connect("Academy.db")

print(“Content of the table before sorting and writing in CSV file”)

cursor = conn.execute("SELECT * FROM Student")

for row in cursor:

print (row)

# CREATING CSV FILE

d=open('c:\\pyprg|\sqlexcel.csv','w')

c=csv.writer(d) cursor = conn.cursor()

cursor.execute("SELECT * FROM student ORDER BY GENDER DESC,SNAME")

#WRITING THE COLUMN HEADING

co = [i[0] for i in cursor.description]

c.writerow(co)

data=cursor.fetchall()

for item in data:

c.writerow(item)

d.close()

print("sqlexcel.csv File is created open by visiting c:\\pyprg|\sqlexcel.csv")

conn.close()

வெளியீடு

Content of the table before sorting and writing in CSV file

(1, 'Akshay', 'B', 'M', 87.8, '2001-12-12')

(2, 'Aravind', 'A', 'M', 92.5, '2000-08-17')

(3, 'BASKAR', 'C', 'M', 75.2, '1998-05-17')

(4, 'SAJINI', 'A', 'F', 95.6, '2002-11-01')

(5, 'VARUN', 'B', 'M', 80.6, '2001-03-14')

(6, 'Priyanka', 'A', 'F', 98.6, '2002-01-01')

(7, 'TARUN', 'D', 'M', 62.3, '1999-02-01')

sqlexcel.csv File is created open by visiting c:\\pyprg|\sqlexcel.csv


Tags : Data Manipulation Through SQL SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்.
12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL : Integrating Query With Csv File Data Manipulation Through SQL in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் : வினவலை CSV கோப்புடன் ஒருங்கிணைத்தல் - SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்