Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | பல அட்டவணைகளைப் பயன்படுத்தி வினவல்

பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் - பல அட்டவணைகளைப் பயன்படுத்தி வினவல் | 12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL

   Posted On :  18.12.2022 05:07 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

பல அட்டவணைகளைப் பயன்படுத்தி வினவல்

ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளைச் சேர்த்து பைத்தானில் வினவலை மேற்கொள்ள முடியும்

பல அட்டவணைகளைப் பயன்படுத்தி வினவல்

ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளைச் சேர்த்து பைத்தானில் வினவலை மேற்கொள்ள முடியும். பின்வரும் எடுத்துக்காட்டில் மாணவர்களின் Rollno, Duty, Age ஆகிய விவரங்களைக் கொண்ட "Appointments” அட்டவணையை உருவாக்குவோம். "student” மற்றும் "Appointments” அட்டவணைகளை ஒன்றிணைத்து நெடுவரிசையின் தலைப்புக்களுடன் கூடிய இறுதி அட்டவணையைக் காணலாம்.

எடுத்தக்காட்டு 15.11-1

import sqlite3

connection = sqlite3.connect("Academy.db")

cursor = connection.cursor()

cursor.execute("""DROP TABLE Appointment;""")

sql_command = ""'"|

CREATE TABLE Appointment ( rollnointprimarkey, Dutyvarchar(10), age int )''''

cursor.execute(sql_command)

sql_command ="""INSERT INTO Appointment (Rollno,Duty ,age )

VALUES ("1", "Prefect", "17");"'"

 cursor.execute(sql_command)

sql_command = ""'"INSERT INTO Appointment (Rollno, Duty, age)

VALUES ("2", "Secretary", "16");"""

cursor.execute(sql_command)

# never forget this, if you want the changes to be saved:

connection.commit() cursor.execute("SELECT student.rollno,student.sname,Appointment.

Duty,Appointment.Age FROM student,Appointment where student.

rollno=Appointment.rollno")

#print (cursor.description) to display the field names of the table

co = [i[0] for i in cursor.description]

print(co)

# Field informations can be read from cursor.description.

result = cursor.fetchall()

for r in result:

print(r)

வெளியீடு

('Rollno', 'Sname', 'Duty', 'age']

(1, 'Akshay', 'Prefect', 17)

(2, 'Aravind', 'Secretary', 16)

குறிப்பு

cursor.description ஒவ்வொரு நெடுவரிசையின் தலைப்புகளின் விவரங்களைக் கொண்டிருக்கும். இது பதிவாக சேமிக்கப்படும். முதல் பதிவு நெடுவரிசையின் பெயர்கைளக் குறிக்கும் (index=0) இதை பயன்படுத்தி அட்டவணையின் புலங்களின் பெயர்களைக் காண்பிக்க முடியும்.

Tags : Data Manipulation Through SQL பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்.
12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL : Using Multiple Table for Querying Data Manipulation Through SQL in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் : பல அட்டவணைகளைப் பயன்படுத்தி வினவல் - பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்