Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | தேதி உள்ள நெடுவரிசையில் வினவல்
   Posted On :  18.08.2022 09:48 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

தேதி உள்ள நெடுவரிசையில் வினவல்

பின்வரும் எடுத்துக்காட்டில் 2001ல் பிறந்த மாணவர்களின் பெயர் மற்றும் தரவரிசை காண்பிக்கப்பட்டுள்ளது.

தேதி உள்ள நெடுவரிசையில் வினவல்

பின்வரும் எடுத்துக்காட்டில் 2001ல் பிறந்த மாணவர்களின் பெயர் மற்றும் தரவரிசை காண்பிக்கப்பட்டுள்ளது.

எடுத்தக்காட்டு 15.6 -1

import sqlite3

connection = sqlite3.connect("Academy.db")

cursor = connection.cursor() cursor.execute("SELECT Rollno,sname FROM student

WHERE(Birth_date>='2001-01-01' AND Birth_date<='2001-12-01')")

result = cursor.fetchall()

print(*result,sep="\n")

வெளியீடு

(5, 'VARUN')

12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL : Querying A Date Column in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் : தேதி உள்ள நெடுவரிசையில் வினவல் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்