Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள்
   Posted On :  17.03.2022 03:25 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்

பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள்

பொருளாதார வளர்ச்சி என்பது எந்த ஒரு காரணியாலும் தீர்மானிக்கப்படுவதில்லை பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார சமுகம் , அரசியல் மற்றும் மதம் சார்ந்த காரணிகளைப் பொருத்தது

பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம் சாராத காரணிகள் 

கீழ்கண்ட வரைபடம் பொருளாதாரம் மற்றும் பொருளாதார காரணிகளை எளிமையாக பட்டியலிடுகிறது.


பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள்

பொருளாதார காரணிகள் -

1. மனித வளம்

2. மூலதன ஆக்கம் 

3. சந்தையின் அளவு 

4. கட்டமைப்பு மாற்றம்

5. நிதியியல் அமைப்பு

6. சந்தையிடத்தக்க உபரி

7. பன்னாட்டு வாணிகம்

8. பொருளாதார அமைப்பு

பொருளாதாரம் சாராத காரணிகள்

1. இயற்கை வளங்கள்

2. தொழில்நுட்ப அறிவு 

3. அரசியல் சுதந்திரம்

4. சமூக அமைப்பு 

5. ஊழலற்ற நிர்வாகம் 

6. முன்னேற்றம் அடைவதற்கான விருப்பம் 

7. நீதி போதனை, அறநெறி மற்றும் சமூக விழுமியங்கள் 

8. சூதாட்ட முதலாளித்துவம் 

9. பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம்


12th Economics : Chapter 11 : Economics of Development and Planning : Determinants of Economic Development in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் : பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்