இயற்கணிதம் | இரண்டாம் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.1 | 7th Maths : Term 2 Unit 3 : Algebra

   Posted On :  06.07.2022 07:17 pm

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.1

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம் : அடுக்குகள் (Exponents and Powers), அடுக்கு விதிகள், பயிற்சி 3.1 : கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா, தவறா என்று கூறுக, பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க, கொள்குறி வகை வினாக்கள், புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3.1


1. கோடிட்ட இடங்களை நிரப்புக

(i) 149 என்னும் அடுக்கு எண்ணை ________ என்று வாசிக்க வேண்டும்.

விடை : 14 ன் அடுக்கு

(ii) p3q2  இன் விரிவுபடுத்தப்பட்ட வடிவம் ________

விடை : p × p × p × q × q 

(iii) அடிமானம் 12, அடுக்கு 17ஐக் கொண்டுள்ள அடுக்கு எண்ணின் ________ வடிவம் ஆகும்.

விடை : 1217 

(iv) (14 × 21)o இன் மதிப்பு ________

விடை : 1 



2. சரியா, தவறா என்று கூறுக

(i) 23 × 32 = 65

விடை : தவறு 

(ii) 29 × 32 = (2 × 3) 9 × 2 ன்

விடை : தவறு 

(iii) 34 × 37 = 311

விடை : சரி 

(iv) 20 = (1000)0

விடை : சரி 

(v) 23 < 32

விடை : சரி 



3. பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க

(i) 26 

(ii) 112

(iii) 54

(iv) 93 

தீர்வு

(i) 26 = 2 × 2 × 2 × 2 × 2 × 2 = 64 

(ii) 112 = 11 × 11 = 121 

(iii) 54 = 5 × 5 × 5 × 5 = 625

(iv) 93 = 9 × 9 × 9 = 729 


4. பின்வருவனவற்றை அடுக்கு வடிவில் எழுதுக.

(i) 6 × 6 × 6 × 6

(ii) t × t 

(iii) 5 × 5 × 7 × 7 × 7 

(iv) 2 × 2 × 9 × 9

தீர்வு

(i) 6 × 6 × 6 × 6 = 64 

(ii) t × t = t2

(iii) 5 × 5 × 7 × 7 × 7 = 52 × 73

(iv) 2 × 2 × 9 × 9 = 22 × 92


5. பின்வரும் எண்களை அடுக்குக் குறியீடுகளாக்குக

(i) 512

(ii) 343 

(iii) 729

(iv) 3125 

தீர்வு

(i) 512

(i) 512 = 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2

= 29

(ii) 343

343 = 7 × 7 × 7

= 73 

(iii) 729

729 = 9 × 9 × 9

= 93 

(iv) 3125

3125 = 5 × 5 × 5 × 5 × 5

= 55


6. பின்வரும் இணைகளில், பெரிய எண்ணைக் காண்க

(i) 63 அல்லது 36 

(ii) 53 அல்லது 35 

(iii) 28 அல்லது 82 

தீர்வு

(i) 63 = 6 × 6 × 6 = 216

36 = 3 × 3 ×3 × 3 × 3 × 3 = 9 × 9 × 9 = 729

பெரிய எண் 36 

(ii) 53 = 5 × 5 × 5 = 125

35 = 3 × 3 × 3 × 3 × 3 = 81 × 3 = 243

பெரிய எண் 35 

(iii) 28 = 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2

= 256 

82 = 8 × 8 = 64 

பெரிய எண் 28


7. பின்வருவனவற்றைச் சுருக்குக

(i) 72 × 34

(ii) 32 × 24 

(iii) 52 × 104

தீர்வு

(i) 72 × 34 = 7 × 7 × 3 × 3 × 3 × 3

= 49 × 81 

= 3963

(ii) 32 × 24 = 3 × 3 × 2 × 2 × 2 × 2

= 9 × 16 

= 144

(iii) 52 × 104 = 5 × 5 × 10 × 10 × 10 × 10

= 25 × 10000

= 250000 


8. பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க

(i) (-4)2

(ii) (-3) × (-2)3 

(iii) (-2)3 × (-10)3

தீர்வு

(i) (-4)2 = (-4) (-4) = 16 

(ii) (-3) × (-2)3 = (-3) (-8) = 24 

(iii) (-2)3 × (-10)3 = (-8) × (-1000) = 8000 


9. அடுக்கு விதிகளைப் பயன்படுத்தி, எளிய அடுக்கு வடிவில் சுருக்கி எழுதுக

(i) 35 × 38

(ii) a4 × a10 

(iii) 7x × 72 

(iv) 25 ÷ 23

(v) 188 ÷ 184  

(vi) (64)3 

(vii) (xm)0

(viii) 95 × 35 

am × an = am+n, am ÷ an = am-n, (am)n = amn

am × bm = (ab)m 

(i) 35 × 38 = 35+8 = 313 

(ii) a4 × a10 = a4+10 = a14 

(iii) 7x × 72 = 7x+2 

(iv) 25 ÷ 23 = 25-3 = 22 

(v) 188 ÷ 184 = 188-4 = 84 

(vi) (64)3 = 64×3 = 612 

(vii) (xm)0 = xm×0 = x0 = 1 

(viii) 95 × 35 = (32)5 × 35 = 310 × 35 = 310+5 = 315

(or) 95 × 35 = (9 × 3)5 = 275 

(ix) 3y × 12y = (3 × 12)y = 36y 

(x) 256 × 56 = (25 × 5)6 = 1256


10. a = 3 மற்றும் b = 2 எனில், பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க

தீர்வு

(i) ab + ba = 32 + 23 = 9 + 8 = 17 

(ii) 33 - 22 = 27 - 4 = 23 

(iii) (a + b)b = (3 + 2)2 = 52 = 25 

(iv) (a - b)a = (3 - 2)3 = 13 = 1 


11. பின்வருவனவற்றை அடுக்கு வடிவில் சுருக்கி எழுதுக

(i) 45 × 42 × 44 

(ii) (32 × 33)7 

(iii) (52 × 58) ÷ 55 

(iv) 20 × 30 × 40

(v) 45 × a8 × b3 / 43 × a5 × b2

தீர்வு

(i) 45 × 42 × 44 = 4 5 + 2 + 4 = 411 

(ii) (32 × 33)7 = (32+3)7 = (35)7 = 335 

(iii) (52 × 58) ÷ 55

= 52+8÷ 55 = 510÷ 55= 510-5 = 55 

(iv) 20 × 30 × 40 = (2 × 3 × 4)0 = (24)0 = 1 

(v) 45 × a8 × b3 / 43 × a5 × b2 = 45-3 × a8-5 × b3-2

= 42 × a3 × b1

= 16a3b



கொள்குறி வகை வினாக்கள் 


12. a × a × a × a × a என்பது 

(i) a5

(ii) 5a 

(iii) 5a 

(iv) a + 5

விடை : (i) a5


13. 72 இன் அடுக்குக்குறியீடு 

(i) 72

(ii) 27 

(iii) 22 × 33 

(iv) 23 × 32  

விடை : (iv) 23 × 32  


14. a13 = x3 × a10 என்னும் சமன்பாட்டை நிறைவு செய்யும் x இன் மதிப்பு 

(i) a 

(ii) 13 

(iii) 3 

(iv) 10

விடை : (i) a) 


15. 10010 இல் உள்ள பூச்சியங்களின் எண்ணிக்கை யாது

(i) 2 

(ii) 3 

(iii) 10 

(iv) 20

விடை : (iv) 20


16. 240 + 240 என்பதன் மதிப்பு

(i) 440

(ii) 280

(iii) 241

(iv) 480

விடை : (iii) 241


விடைகள் :

பயிற்சி  3.1

1. (i) 14ன் அடுக்கு  9 (ii) p × p × p × q × q (iii) 1217  (iv) 1

2. (i) தவறு  (ii) தவறு (iii) சரி  (iv) சரி (v) சரி

3. (i) 64 (ii) 121 (iii) 625 (iv) 729

4. (i) 64 (ii) t2 (iii) 52 × 73 (iv) 22 × a2

5. (i) 29 (ii) 73 (iii) 36 (iv) 55

6. (i) 63 (ii) 35 (iii) 28

7. (i) 3969 (ii) 144 (iii) 250000

8. (i) 16 (ii) 24 (iii) 8000

9. (i) 313 (ii) a14 (iii) 7x+2 (iv) 22 (v) 184 (vi) 612 (vii) 1 (viii) 275 (ix) 36y (x) 1256

10. (i) 17 (ii) 23 (iii) 25 (iv) 1

11. (i) 411 (ii) 335 (iii) 55 (iv) 1 (v) 16a3b

 கொள்குறி வகை வினாக்கள் 

12. (i) a5

13. (iv) 23 × 32

14. (i) a

15. (iv) 20

16. (iii) 241




Tags : Algebra | Term 2 Chapter 3 | 7th Maths இயற்கணிதம் | இரண்டாம் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 2 Unit 3 : Algebra : Exercise 3.1 Algebra | Term 2 Chapter 3 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.1 - இயற்கணிதம் | இரண்டாம் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம்