கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | இரண்டாம் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.2 | 7th Maths : Term 2 Unit 3 : Algebra

   Posted On :  06.07.2022 07:56 pm

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.2

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.2 : கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா, தவறா என்று கூறுக, பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க, கொள்குறி வகை வினாக்கள், புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3.2


1. கோடிட்ட இடங்களை நிரப்புக

(i) 124 × 36 × 980 இன் ஒன்றாம் இலக்கம் _________

விடை : 0 

(ii) ஓர் அடுக்கு எண்ணின் அடிமானமும் அதனுடைய விரிவாக்கத்தின் ஒன்றாம் இலக்கமும் 9ஆக இருந்தால், அதன் அடுக்கு ஒரு ________ எண்ணாகும்.

விடை : ஒற்றைப்படை 



2. பொருத்துக :  

     குழு-                  குழு-

அடுக்குக் குறியீடு     விரிவின் ஒன்றாம் இலக்கம்

(i) 2010                       (a) 6  

(ii) 12111                          (b) 4 

(iii) 44441                          (c) 0 

(iv) 25100                    (d) 1 

(v) 71683                     (e) 9 

(vi) 729725                         (f) 5 

விடை :

(i) 2010     -    (c) 0

(ii) 12111    -    (d) 1 


(iii) 44441    -   (b) 4 

(iv) 25100   -   (f) 5 

(v) 71683    -   (a) 6

  

(vi) 729725     -   (e) 9 


3. பின்வரும் அடுக்கு எண்களின் விரிவாக்கத்தின் ஒன்றாம் இலக்கம் காண்க

(i) 2523 ன் ஒன்றாம் இலக்கம் 5 ஆகும்

(ii) 1110 ன் ஒன்றாம் இலக்கம் 1 ஆகும்

(iii) 4615 ன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகும்

(iv) 10012 ன் ஒன்றாம் இலக்கம் 0 ஆகும்

(v) 2921 ன் ஒன்றாம் இலக்கம் 1 ஆகும்

(vi) 1912 ன் ஒன்றாம் இலக்கம் 1 ஆகும்

(vii) 2425 ன் ஒன்றாம் இலக்கம் 4 ஆகும்

(viii) 3416 ன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகும்



4. பின்வரும் எண் கோவைகளின் ஒன்றாம் இலக்கம் காண்க

தீர்வு : 

(i) 11420 ன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகும்.

11521 ன் ஒன்றாம் இலக்கம் 5 ஆகும் 

11622 ன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகும்

11420 + 11521 + 11622 = 6 + 5 + 6 = 17 

11420 + 11521 + 11622 ன் ஒன்றாம் இலக்கம் 7 ஆகும்

(ii) 1000010000 + 11111111

1000010000 ன் ஒற்றை இலக்கம் 0 ஆகும்

11111111 ன் ஒற்றை இலக்கம் 1 ஆகும் 

1000010000 + 11111111 ன் ஒற்றை இலக்கம் 1 ஆகும்.



கொள்குறி வகை வினாக்கள் 


5. (10 + y)4 = 50625 என்னும் சமன்பாட்டில், y இன் மதிப்பைக் காண்க

(i) 1 

(ii) 5 

(iii) 4 

(iv) 0

விடை : (ii) 5 


6. (32 × 65)0 இன் ஒன்றாம் இலக்கம் 

(i) 2 

(ii) 5 

(iii) 0 

(iv) 1 

விடை : (iv) 1 


7. 1071 + 1072 + 1073 என்னும் எண் கோவையின் ஒன்றாம் இலக்கம் 

(i) 0 

(ii) 3 

(iii) 1 

(iv) 2

விடை : (i) 0



விடைகள் :

பயிற்சி  3.2

1. (i) 0 (ii) ஒற்றைப்படை 

2. குழு அ குழு ஆ

(i) : (c)

(ii) : (d)

(iii) : (b)

(iv) : (f)

(v) : (a)

(vi) : (e)

3. (i) 5 (ii) 1 (iii) 6 (iv) 0   (v) 9 (vi) 1 (vii) 4 (viii) 6

4. (i) 7 (ii) 1

கொள்குறி வகை வினாக்கள் 

5. (ii) 5

6. (iv) 1

7. (i) 0

Tags : Questions with Answers, Solution | Algebra | Term 2 Chapter 3 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | இரண்டாம் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 2 Unit 3 : Algebra : Exercise 3.2 Questions with Answers, Solution | Algebra | Term 2 Chapter 3 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.2 - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | இரண்டாம் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம்