கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | மூன்றாம் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.3 | 7th Maths : Term 3 Unit 3 : Algebra
பயிற்சி 3.3
பலவகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள்
1. முற்றொருமைகளைப் பயன்படுத்திப் பின்வருவனவற்றின் மதிப்புகளைக் காண்க.
i) (4.9)2
ii) (100.1)2
iii) (1.9) × (2.1)
விடை :
i) (4.9)2
(a - b)2 = a2 - 2ab + b2
(4 - 9)2 = (5 - 0.1)2 = (5)2
2 (5) (0.1) + (0.1)2
= 25 - 1 + (0.01)
= 24 + 0.01
= 24.01
ii) (100.1)2
(a + b)2 = a2 + 2ab + b2
(100.1)2 = (5 - 0.1)2
= (5)2 - 2 (5) (0.1) + (0.1)2
= 1000 + 20 + 0.01
= 10020.01
iii) (1.9) × (2.1)
(a - b) (a + b) = a2 - b2
(1.9) (2.1) = (2 - 0.1) (2 + 0.1)
= (2)2 - (0.1)2
= 4 - 0.01
= 3.99
2. காரணிப்படுத்துக : 4x2 -9y2
விடை :
a2 - b2 = (a + b) (a - b)
4x2 - 9y2 = (2x)2 - (3y)2
= (2x + 3y) (2x - 3y)
3. முற்றொருமைகளைப் பயன்படுத்திச் சுருக்குக
i) (3p + q) (3p + r)
ii) (3p + q) (3p - q)
விடை :
i) (3p + q) (3p + r)
(x + a) (x + b) = x2 + x (a + b) (ab)
(3p + q) (3p + r) = (3p)2 + 3p (q + r) + q (r)
= 9q2 + 3p (q + r) + qr
ii) (3p + q) (3p - q)
(a + b) (a - b) = a2 - b2
(3p + q) (3p - q) = (3p)2 - (q)2
= 9p2 – q2
4. (x + 2y)2 - (x - 2y)2 = 8xy என நிறுவுக
விடை :
இடப்பக்கம் = (x + 2y)2 - (x - 2y)2
= (x2 + 2 (x) (2y) + (2y)2 ) - (x2 – 2 (2y) (x) + (2y)2)
= (x2 + 4xy + 4y2) - (x2 - 4xy + 4y2)
= (x2 + 4xy + 4y2) - x2 + 4xy - 4y2
= 8xy
= வலப்பக்கம்
5. ஒரு சதுர வடிவ நெல்வயலின் நடைபாதையின் அகலம் 5 மீ மற்றும் வயலின் ஒரு பக்கத்தின் நீளம் 40 மீ எனில், அந்த நடைபாதையின் மொத்தப் பரப்பைக் காண்க. (பொருத்தமான முற்றொருமையைப் பயன்படுத்துக)
விடை :
a = 30மீ
நடைபாதையின் பரப்பு = a2 ச.அ
= (30)2
= 900 ச.மீ
மேற்சிந்தனைக் கணக்குகள்
6. X = a2 -1 மற்றும் Y = 1 - b2 எனில், X + Y ஐக் காண்க மேலும், அதனைக் காரணிப்படுத்துக.
விடை :
x + y = a2 - 1 + 1 - b2
= a2 - b2
= (a + b) (a - b)
7. (x - y) (x + y) (x2 + y2) இன் மதிப்பைக் காண்க
விடை :
= (x2 – y2) (x2 + y2)
= (x2)2 - (y2)2
= x4 - y4
8. சுருக்குக (5x - 3y)2 - (5x + 3y)2
விடை :
= [ (5x)2 – 2 (5x) (3y) + (3y)2 ]
- [ (5x)2 + 2 (5x) (3y) + (3y)2 ]
= [25x2 - 30xy + 9y2] – [25x2 + 30xy + 9y2]
= 25x2 - 30xy + 9y2 – 25x2 - 30xy - 9y2
= - 60xy
9. சுருக்குக :
i) (a + b)2 - (a - b)2
ii) (a + b)2 + (a - b)2
விடை :
i) (a + b)2 - (a - b)2
[a2 + 2ab + b2] - [a2 - 2ab + b2]
= a2 + 2ab + b2 - a2 + 2ab – b2
= 4ab
ii) (a + b)2 + (a - b)2
= [ (a)2 + (a) (b) + (b)2] + [ (a)2 – 2 (a) (b) + (b)2]
= [a2 + 2ab + b2] + [a2 - 2ab + b2]
= a2 + 2ab + b2 + a2 - 2ab + b2
= 2a2 + 2b2
= 2 (a2 + b2)
10. ஒரு சதுர வடிவப் புல்வெளியைச் சுற்றி 2மீ அகலமுள்ள நடைபாதை உள்ளது. நடைபாதையின் பரப்பளவு 136மீ2, எனில், புல்வெளியின் பரப்பளவைக் காண்க.
விடை :
நடைபாதையின் பரப்பு = 136மீ2
(x + 4)2 - (x)2 = 136
x2 + 2 (4) x + 42 – x2 = 136
8x + 16 = 136
8x = 136 - 16 = 120
8x = 120
x = 120 / 8 = 15
x = 15 மீ
புல்வெளியின் பரப்பு = a2 ச.மீ
= 152
= 225 ச.மீ
11. பின்வரும் அசமன்பாடுகளைத் தீர்க்க
i) 4n + 7 ≥ 3n + 10
ii) 6 (x + 6) ≥ 5 (x - 3),
iii) -13 ≤ 5x + 2 ≤ 32
விடை :
i) 4n + 7 ≥ 3n + 10, இங்கு n என்பது முழுக்கள் எண்.
4n + 7 ≥ 3n + 10
4n - 3n ≥ 10 - 7
n ≥ 3
ஃ n = 3, 4, 5, 6……….
ii) 6 (x + 6) ≥ 5 (x - 3), இங்கு x என்பது ஒரு முழு எண்
6 (x + 6) ≥ 5 (x - 3)
6x + 36 ≥ 5x - 15
6x - 5x ≥ -15 - 36
x ≥ -51
x ஒரு முழு எண்
ஃ x = 0, 1, 2, 3 ……..
iii) -13 ≤ 5x + 2 ≤ 32, இங்கு x என்பது முழுக்கள் எண்
-13 ≤ 5x + 2
5x + 2 ≥ -13
5x ≥ - 13 - 2
5x ≥ -15
x ≥ -15 / 5
x ≥ -3
5x + 2 ≤ 32
5x ≤ 32 -2
5x ≤ 30
x ≤ 30 / 5
x ≤ 6
ஃ -3 ≤ x ≤ 6
ஃ x = -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6
விடைகள் :
பயிற்சி 3.3
1. (i) 24.01 (ii) 10020.01 (iii) 3.99
2. (2x + 3y) (2x – 3y)
3. (i) 9p2 + 3p (q + r) + qr (ii) 9p2 – q2
4. 900 ச.மீ
கொள்குறி வகை வினாக்கள்
6. (a – b) (a + b)
7. x4 – y4
8. –60xy
9. (i) 4ab (ii) 2(a2 + b2)
10. 225 ச.மீ
11. (i) n = 3, 4, 5, 6, .... (ii) x = 0, 1, 2, 3, ... (iii) x = –3, –2, –1, 0, 1, 2, 3, 4, 5 மற்றும் 6