Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | பயிற்சி 7.2: அணிகள்

புத்தக கணக்குகளுக்கான பதில்கள், தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 7.2: அணிகள் | 11th Mathematics : UNIT 7 : Matrices and Determinants

   Posted On :  30.01.2024 02:49 am

11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants)

பயிற்சி 7.2: அணிகள்

11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants) : பயிற்சி 7.2 : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 7.2


(1) அணிக்கோவையை விரிவுபடுத்தாமல், என நிறுவுக.



(2) = 0 என நிறுவுக.



(3) = 4a2b2c2 என நிறுவுக.



(4) என நிறுவுக.



(5) = 0 என நிறுவுக.



(6) = 0 என நிறுவுக.



(7) 3 × 3 வரிசை உடைய எதிர் சமச்சீர் அணியின் பொது வடிவத்தை எழுதுக. அதன் அணிக்கோவையின் மதிப்பு 0 எனக் காட்டுக.



(8)   எனில், a, b, c என்பன G.P.−ல் அமையும் அல்லது α என்பது ax2 + 2bx + c = 0−ன் ஒரு மூலமாகும் என நிறுவுக.



(9) என நிறுவுக.



(10) a, b, c என்பன ஒரு A.P.−ன் p, q மற்றும் r−ஆவது உறுப்புகள் எனில்ன் மதிப்பு காண்க.



(11)   என்ற அணிக்கோவை x4ஆல் வகுபடும் என நிறுவுக.



(12) a, b, c என்பவை மிகை மற்றும் அவை ஒரு G.P.−ன் p, q மற்றும் rஆவது உறுப்புகள் எனில், என நிறுவுக.



(13) x, y, z ≠ 1 எனில், ன் மதிப்பு காண்க.



(14)  என நிறுவுக.



(15) விரிவுபடுத்தாமல் பின்வரும் அணிக்கோவைகளின் மதிப்பைக் காண்க. :




(16) A என்பது ஒரு சதுர அணி மற்றும் | A | = 2 எனில், | AAT| −ன் மதிப்பைக் காண்க.



(17) A, B என்பன | A | = −1 மற்றும் | B | = 3 எனுமாறு உள்ள 3 வரிசை சதுர அணிகள் எனில்,|3AB |−ன் மதிப்பைக் காண்க.



(18) λ = −2 எனில், ன் மதிப்பைக் காண்க.



(19)  என்ற சமன்பாட்டின் மூலங்களைக் காண்க.



(20) என்ற அணிகளுக்கு det(AB) = (det A) (det B) என சரிபார்க்க.



(21) என்ற அணியின் இரண்டாம் நிரையில் உள்ள உறுப்புகளின் இணைக்காரணிகளைப் பயன்படுத்தி, | A |−ன் மதிப்பைக் காண்க.



Tags : Problem Questions with Answer, Solution | Mathematics புத்தக கணக்குகளுக்கான பதில்கள், தீர்வுகள் | கணக்கு.
11th Mathematics : UNIT 7 : Matrices and Determinants : Exercise 7.2: Determinants Problem Questions with Answer, Solution | Mathematics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants) : பயிற்சி 7.2: அணிகள் - புத்தக கணக்குகளுக்கான பதில்கள், தீர்வுகள் | கணக்கு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants)