Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 9.10 : ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும்

தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் | கணிதவியல் - பயிற்சி 9.10 : ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும் | 12th Maths : UNIT 9 : Applications of Integration

   Posted On :  22.09.2022 01:13 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 9 : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்

பயிற்சி 9.10 : ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும்

கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும்

பயிற்சி 9.10 

கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும் :


1.   இன் மதிப்பு

 (1) π/6

(2) π/2

 (3) π/4

 (4) π

விடை : (1) π/6



2.  இன் மதிப்பு

(1)1/2

(2) 3/2

(3) 5/2

(4) 7/2

விடை : (3) 5/2



3. ஒவ்வொரு n  -க்கும் π0 ecos2 x cos3 [ (2n +1)x] ன் மதிப்பு 

(1)π/2

(2) π

(3) 0

(4) 2

விடை : (3) 0



4.  sin2cos x dx இன் மதிப்பு

(1)3/2

(2) 1/2

(3) 0

(4) 2/3

விடை : (4) 2/3



5.   இன் மதிப்பு

(1)π

(2)2π

(3)3π

(4)4π

விடை : (4)4π



6.இன் மதிப்பு

(1) 4

(2) 3

(3) 2

(4) 0

விடை : (3) 2



7. எனில் " =df/dx

(1) cos x - xsinx

(2) sin x + x COS x

(3) x COS x

(4) xsin x

விடை : (3) x COS x



8. y = 4x என்ற பரவளையத்திற்கும் அதன் செவ்வகலத்திற்கும் இடையே பரப்பானது

(1)2/3

(2) 4/3

(3)8/3

(4)5/3

விடை : (3) 8/3



9.   இன் மதிப்பு

(1) 1/11000

(2)1/10100

(3)1/10010

(4)1/10001

விடை : (2)1/10100



10.   இன் மதிப்பு

(1) π/2

(2)π

(3)3π/2

(4)2π

விடை : (1) π/2


11. If  = 90 இன் மதிப்பு

(1) 10

(2) 5

(3) 8

(4) 9

விடை : (4) 9



12. π/60 cos33x dx இன் மதிப்பு

(1) 2/3

(2) 2/9

(3) 1/9

(4) 1/3

விடை : (2) 2/9



13. π0 sin4x dx ன் மதிப்பு

(1) 3 π/10

(2) 3 π/8

(3) 3 π/4

(4) 3 π/2

விடை : (2) 3 π/8



14. 0 e−3x x2dx இன் மதிப்பு

(1)7/27

(2) 5/27

(3) 4/27

(4) 2/27

விடை : (4) 2/27



15.   எனில் a இன் மதிப்பு

(1) 4

(2) 1

(3) 3 

(4) 2 

விடை : (4) 2



16. y2 = x(a-x) என்ற வளைவரையில் அடைபடும் அரங்கத்தின் பரப்பை x-அச்சைப் பொருத்து சுழற்றுவதால் உருவாகும் திடப்பொருளின் கன அளவு 

(1) πa3

(2) πa3/4

(3) πa3/5

(4) πa3/6

விடை : (4) πa3/6



17. If f (x) = , x > 1 மற்றும்   எனில் பெறக்கூடிய ஒரு மதிப்பு 

(1) 3

(2) 6

(3) 9

(4) 5

விடை : (3) 9



18. 10 (sin−1 x )2 dx இன் மதிப்பு

(1) π2/4-1

(2) π2/4+2

(3) π2/4+1

(4) π2/4-2

விடை : (4) π2/4-2



19.  இன் மதிப்பு

(1) πa3/16

(2) 3πa4/16

(3) 3πa2/8

(4) 3πa4/8

விடை : (2) 3πa4/16



20. If x0 f (t) dt = x 1x tf (t) dt எனில் f (1) இன் மதிப்பு

(1) 1/2

(2) 2

(3) 1

(4) 3/4

விடை : (1) 1/2



பயிற்சி 9.10


Tags : Applications of Integration | Mathematics தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் | கணிதவியல்.
12th Maths : UNIT 9 : Applications of Integration : Exercise 9.10: Choose the correct answer Applications of Integration | Mathematics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 9 : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : பயிற்சி 9.10 : ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும் - தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் | கணிதவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 9 : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்