Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | காமா தொகையிடல் (Gamma Integral)

தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் | கணிதவியல் - காமா தொகையிடல் (Gamma Integral) | 12th Maths : UNIT 9 : Applications of Integration

   Posted On :  18.09.2022 08:46 pm

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 9 : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்

காமா தொகையிடல் (Gamma Integral)

தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் | கணிதவியல்

காமா தொகையிடல் (Gamma Integral)

இப்பகுதியில் 0 e x xn−1dx , n ஓரு மிகை முழுக்கள் என்ற சிறப்பு வகை முறையற்ற தொகையிடலைப் பற்றி படிப்போம்.


லோபிதாலின் விதிப்படி m என்ற முழுக்களின் ஒவ்வொரு எண்ணிற்கும் நாம் பெறுவது



எடுத்துக்காட்டு 9.43

n ஓர் மிகை முழுக்கள் எனில் 0 ex xn dx = n!, என நிறுவுக.

தீர்வு 

பகுதித் தொகையிடலைப் பயன்படுத்த நாம் பெறுவது


In0 ex xn dx . எனவே, In = nIn−1 என்க.

மேலும் In ( n −1)In−2

இதே வழியை பின்பற்ற கடைசியாக நாம் பெறுவது

In = n ( n − 1)( n − 2) ---- ( 2)(1)I0 . 

ஆனால், I0 = 0 e x x0dx = ( −ex)0 = 0 +1 = 1. எனவே நாம் பெறுவது 

In = n (n − 1)(n − 2) … (2)(1) = n!. 


முடிவு

0 e x xn dx = n!, n என்பது மிகை முழுக்கள்.

குறிப்பு

0 ex xn−1dx  என்ற தொகையிடலானது ஒரே ஒரு மிகை முழு எண் n ≥ 1-க்கு வரையறுக்கப்பட்டு உள்ளது


வரையறை 9.1

0 e x xn−1dx என்பது காமா தொகையிடல் (gamma integral) என அழைக்கப்படும். இதை T(n) என்ற குறியீட்டில் எழுதுவோம் மற்றும்காமா n” எனப் படிப்போம்.

குறிப்பு



எடுத்துக்காட்டு 9.44

மதிப்பிடுக : 0 e ax xn dx , a > 0.

 தீர்வு

t = ax என்க . dt = adx. x = 0 t = 0 மற்றும் x = ∞ t = ∞ 

எனவே, நாம் பெறுவது



Tags : Applications of Integration | Mathematics தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் | கணிதவியல்.
12th Maths : UNIT 9 : Applications of Integration : Gamma Integral Applications of Integration | Mathematics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 9 : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : காமா தொகையிடல் (Gamma Integral) - தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் | கணிதவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 9 : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்