Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 9.8 : வரம்பிற்குட்பட்ட தளத்தின் பரப்பை தொகையிடல் மூலம் காணல் (Evaluation of a Bounded Plane Area by Integration)

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 9.8 : வரம்பிற்குட்பட்ட தளத்தின் பரப்பை தொகையிடல் மூலம் காணல் (Evaluation of a Bounded Plane Area by Integration) | 12th Maths : UNIT 9 : Applications of Integration

   Posted On :  18.09.2022 08:46 pm

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 9 : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்

பயிற்சி 9.8 : வரம்பிற்குட்பட்ட தளத்தின் பரப்பை தொகையிடல் மூலம் காணல் (Evaluation of a Bounded Plane Area by Integration)

கணக்கு புத்தக பயிற்சி வினாக்கள் மற்றும் தீர்வுகள் - கணிதவியல் : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : வரம்பிற்குட்பட்ட தளத்தின் பரப்பை தொகையிடல் மூலம் காணல் (Evaluation of a Bounded Plane Area by Integration) : சோதனை வினாக்களுக்கான கேள்வி பதில், தீர்வுகள்

பயிற்சி 9.8


1. 3x - 2y + 6 = 0, x = -3, x = 1 மற்றும் x-அச்சு ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின்பரப்பைக் காண்க



2. 2x – y + 1 = 0, y = -1, y = 3 மற்றும் y-அச்சு ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின்பரப்பைக் காண்க



3. வளைவரை, 2 + xx2 + y = 0, x-அச்சு , x = -3 மற்றும் x = 3 ஆகியவற்றால் அடைப்படும்அரங்கத்தின் பரப்பைக் காண்க.



4. கோடு y = 2x + 5 மற்றும் பரவளையம் y = x2 - 2x ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின்பரப்பைக் காண்க.



5. வளைவரைகள் y = sin x , y = cos x மற்றும் கோடுகள் x = 0 மற்றும் x = π ஆகியவற்றுக்குஇடையே அடைபடும் அரங்கத்தின் பரப்பைக் காண்க



6. y = tan x, y = cot x மற்றும் கோடுகள் x = 0, x = π/2 -, y = 0 ஆகியவற்றால் அடைபடும்அரங்கத்தின் பரப்பைக் காண்க



7. பரவளையம் y2 = x மற்றும் கோடு y = x - 2 ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின்பரப்பைக் காண்க



8. ஒரு குடும்பத் தலைவர், x = 0 , x = 4, y = 4 மற்றும் y = 0 ஆகியவற்றால் அடைபடும் சதுரநிலத்தின் பரப்பை y2 = 4x மற்றும் x2 = 4y என்ற வளைவரைகளின் வாயிலாக தன்னுடைய மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர்களுக்கு மூன்று சம்பாகங்களாகப் பிரிக்க விரும்புகிறார். அவ்வாறு பிரிக்க இயலுமா? பிரிக்க இயலும் எனில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பரப்பைக் காண்க.



9. P என்பது y = (x – 2)2 + 1 என்ற வளைவரைக்கு ஒரு மீச்சிறு புள்ளி. Q என்ற புள்ளியானது, PO-ன் சாய்வு 2 உள்ளவாறு வளைவரையின் மேல் உள்ளது எனில் வளைவரைக்கும் நாண் PQ-க்கும் இடையில் அடைப்படும் பரப்பைக் காண்க



10. x2 + y2 =16 என்ற வட்டத்திற்கும் y2 = 6x என்ற பரவளையத்திற்கும் பொதுவானஅரங்கத்தின் பரப்பைக் காண்க.


விடைகள் :

1. 7.5

2. 2

3. 15

4. 36

5. 2√2

6. log 2

7. 9/2

8. yes, 16/3

9. 4/3

10. 4/3 ( 4π + √3)

Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 9 : Applications of Integration : Exercise 9.8: Evaluation of a Bounded Plane Area by Integration Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 9 : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : பயிற்சி 9.8 : வரம்பிற்குட்பட்ட தளத்தின் பரப்பை தொகையிடல் மூலம் காணல் (Evaluation of a Bounded Plane Area by Integration) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 9 : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்