Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | முறையற்ற தொகையீடுகள் (Improper Integrals)

தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் | கணிதவியல் - முறையற்ற தொகையீடுகள் (Improper Integrals) | 12th Maths : UNIT 9 : Applications of Integration

   Posted On :  18.09.2022 08:45 pm

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 9 : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்

முறையற்ற தொகையீடுகள் (Improper Integrals)

தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : முறையற்ற தொகையீடுகள் (Improper Integrals)

முறையற்ற தொகையீடுகள் (Improper Integrals)

ரீமன் தொகையிடுதல் ab f ( x)dx - வரையறுக்கும்போது (a,b] என்ற இடைவெளியில் தொகையிடுதலின் மதிப்பு முடிவுறு எண்ணாக இருக்கும். f (x) என்பது (a,b]-ன் ஒவ்வொரு புள்ளியிலும் முடிவுறு எண்ணாக இருக்கும். இயற்பியல் பயன்பாடுகளில் பல இடங்களில்

a f ( x) dx , a− ∞ f ( x) dx , −∞ f ( x) dx ,

எனும் தொகையீடுகள் வருகின்றன. இங்கு a என்பது ஒரு மெய் எண் மற்றும் f (x) ஆனது தொகையீடு காணக்கூடிய இடைவெளியில் ஒரு தொடர்ச்சியான சார்பாகும். இவ்வகை தொகையீடுகளை ரீமன் தொகையிடலின் எல்லைகள் ஆகும். அவை :


இவ்வகை தொகையீடுகள் முறையற்ற தொகையிடுதலின் முதல் வகையாகும். எல்லை காண முடியுமெனில் முறையற்ற தொகையிடல்கள் ஒருங்கும் என்போம்

குறிப்பு 

அடிப்படைத் தொகை நுண்கணிதத் தேற்றத்தின்படி F(t) எனும் சார்பிற்கு

ppp f (x)dx = F(t) - F(a) எனப் பெறலாம்.



Tags : Applications of Integration | Mathematics தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் | கணிதவியல்.
12th Maths : UNIT 9 : Applications of Integration : Improper Integrals Applications of Integration | Mathematics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 9 : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : முறையற்ற தொகையீடுகள் (Improper Integrals) - தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் | கணிதவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 9 : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்