Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | கேலூசாக்கின் விதி (அழுத்தம் வெப்பநிலை தொடர்பு)

வாயு விதிகள் - கேலூசாக்கின் விதி (அழுத்தம் வெப்பநிலை தொடர்பு) | 11th Chemistry : UNIT 6 : Gaseous State

11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை

கேலூசாக்கின் விதி (அழுத்தம் வெப்பநிலை தொடர்பு)

மாறாத கனஅளவில், குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தமானது அதன் வெப்பநிலையுடன் நேர்விகிதத் தொடர்புடையது என ஜோசப் கேலூசாக் கூறினார்.

கேலூசாக்கின் விதி (அழுத்தம் வெப்பநிலை தொடர்பு)

மாறாத கனஅளவில், குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தமானது அதன் வெப்பநிலையுடன் நேர்விகிதத் தொடர்புடையது என ஜோசப் கேலூசாக் கூறினார்.

P α T  

அல்லது

P / T = மாறிலி (K)

T1 மற்றும் T2 ஆகிய வெப்பநிலைகளில் வாயுவின் அழுத்த மதிப்புகள் முறையே P1 மற்றும் P2 எனில், கேலூசாக் விதிப்படி,

P1 / T1 = P2 / T2


செயல்பாடு - 1

வெவ்வேறு வெப்பநிலைகளில், 1 மோல் நல்லியல்பு வாயுவின் அழுத்த மதிப்புகள், கீழ்க்கண்டுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. இம் மதிப்புகளை வரைபடத்தில் குறிக்கவும் மற்றும் கேலூசாக் விதியினை சரிபார்க்கவும் (மாறா கனஅளவில்) ஒரு வாயுவின் அழுத்தம் Vs வெப்பநிலை வரைகோடுகள் சமகனஅளவு கோடுகள் (isochores) என அழைக்கப்படுகின்றன.

Tags : The Gas Laws வாயு விதிகள்.
11th Chemistry : UNIT 6 : Gaseous State : Gay-Lussac’s Law (Pressure-temperature relationship) The Gas Laws in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை : கேலூசாக்கின் விதி (அழுத்தம் வெப்பநிலை தொடர்பு) - வாயு விதிகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை