இந்தியாவும் உலகமும் - அருஞ்சொற்பொருள் | 12th Political Science : Chapter 9 : India and the World
அருஞ்சொற்பொருள்
❖ பனிப்போர் : ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நடைபெறும் கருத்து ரீதியான போர்.
❖ எல்லைக் கட்டுப்பாட்டு கோடு : இந்தியசீனா இடையேயான உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு.
❖ அக்சாய் சின் : சீனா உரிமை கோரும் லடாக் எல்லையில் உள்ள இந்திய பகுதி.
❖ கலாச்சார புரட்சி: சீனாவில், மாவோ (Mao) தலைமையில்1966-76 ஆண்டுகளுக்கிடையே கலாச்சார புரட்சி நடைபெற்றது.
❖ பொதுவுடமை : தொழிலாளர்கள் சமத்துவத்தோடு தொடர்புடையது. 1917 முதல் 1991 வரை சோஷலிச குடியரசால் பின்பற்றப்பட்டது.
❖ கியூபா நெருக்கடி : அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றிய குடியரசு நாடுகளுக்கிடையேயான மிக அருகருகே அமைந்த அணு ஆயுத மோதல்.