Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Geography: Mapping Skills

   Posted On :  08.09.2023 03:48 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

புவியியல்

அலகு ஏழு

நிலவரைபடத் திறன்கள்


புத்தக வினாக்கள்


பயிற்சிகள்


I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது.

) தலைப்பு

) அளவை

திசைகள்

) நிலவரைப்படக் குறிப்பு

விடை:

) நிலவரைப்படக் குறிப்பு


2. நிலவரைப்படத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்.

) முறைக்குறியீடுகள்

) இணைப்பாய புள்ளிகள்

) வலைப்பின்னல் அமைப்பு

) திசைகள்

விடை:

) முறைக்குறியீடுகள்


3. உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS) பயன்படுத்தப்படும் செயற்கைக் கோள்கள்.

) 7)

) 24

) 32 )

) 64

விடை:

) 24

 

II. பொருத்துக

1 நிலவரைபடங்களை உருவாக்கும் அறிவியல் கலை - அமெரிக்க ஐக்கிய நாடுகள்

2. புவியின் வடிவம் - ஜியாய்டு

3. நவ்ஸ்டார் - நிலவரைபடக் கலையியல்

விடை:

1 நிலவரைபடங்களை உருவாக்கும் அறிவியல் கலை - நிலவரைபடக் கலையியல்

2. புவியின் வடிவம் - ஜியாய்டு

3. நவ்ஸ்டார் - அமெரிக்க ஐக்கிய நாடுகள்

 

III. கொடுக்கப்பட்டுள்ள கூற்றை ஆராய்ந்து சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கூற்று (A): செங்குத்துக் கோடுகளும் இடைமட்டக் கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் உருவாக்கும் வலை அமைப்பிற்கு இணைப்பாயங்களின் அமைப்பு.

காரணம் (R): கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் செல்லும் கோடுகள் முறையே வடக்கைக்கோடுகள், கிழக்கைக்கோடுகள் என்று அழைக்கின்றன.

) A மற்றும் R இரண்டும் சரி R ஆனது A விற்கு சரியான விளக்கம்.

) A மற்றும் R இரண்டும் சரி R ஆனால் ஆனது A விற்கு சரியான விளக்கமல்ல

) A சரி R தவறு ) A தவறு R சரி

விடை:

) A மற்றும் R இரண்டும் சரி R ஆனது A விற்கு சரியான விளக்கம்.


2. கூற்று (A): ஒரு நிலவரைப்படத்தில் உள்ள வரைபடக் குறிப்புகள் வரைபடத்தில் உள்ள செய்திகளைப் புரிந்துn கொள்ளப் பயன்படாது. காரணம் (R): இது பொதுவாக நிலவரைப்படத்தின் அடிப்பகுதியில் இடது அல்லது வலது புற ஓரத்தில் காணப்படும்.

) A தவறு R சரி

) A மற்றும் R இரண்டும் சரி ஆனால் R ஆனது A விற்கு சரியான விளக்கமல்ல

) A சரி ஆனால் R தவறு ) A மற்றும் R இரண்டும் சரி, R ஆனது A விற்கு சரியான விளக்கம்

விடை:

) A தவறு R சரி

Tags : Mapping Skills | Geography | Social Science நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Mapping Skills : One Mark Questions Answers Mapping Skills | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள்