Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | உயர் சிந்தனை வினாக்கள்

நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல் - உயர் சிந்தனை வினாக்கள் | 9th Social Science : Geography: Mapping Skills

   Posted On :  08.09.2023 03:57 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள்

உயர் சிந்தனை வினாக்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : உயர் சிந்தனை வினாக்கள்

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

1. செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை உன்னால் கற்பனை செய்ய இயலுமா? (மாணவர்களுக்கானது)

2. உங்களை நிலவரைபடவியலாளராக (Cartographer) நினைத்துக்கொண்டு உங்கள் பகுதியின் வரைபடத்தை வரைக. (மாணவர்களுக்கானது)


மேற்கோள் நூல்கள்

1. R.L.. Singh, (1992) Elements of Practial Geography, Kalyani Publishers, New Delhi.

2. Pijushkanti Saha and the Partha Basu (2013),  'Advanced Practical Geography - a Laboratory Manual Books and Allied (P) Ltd., Kolkatta.

3. Anji Reddy, M, (2015) Fourth Edition, Text Book of Remote Sensing and Geographical information Systems, ESP Books Pvt. Ltd., Hyderabad.

4. Panda, E.C, (2009), "Remiate SEHs ing prinaples and Applications, Viva books, New Delhi.

5. Misra, R.Pard Ramesh, A. (1969) Fundamentals of cartography Prasaranga University of Mysore, Mysore

6. L.O, C.P and Alert, K.W, Young (2002) Concepts and Techniques of Geographic Information Systems Prentice - Hall of India Pvt. Ltd., New Delhi.

 

இணையதளம்

www.usgs.gov.in

www.nasa.gov.in

www.surveyofindia.gov.in

 https://bhuvan.nrsc.gov.in

https://www.isro.gov.in

 

இணையச் செயல்பாடு

புவியியல்-நிலவரைபடத் திறன்கள்

இச்செயல்பாட்டின் மூலம் நிலவரைபடத்தில் இரு இடங்களுக்கு இடையே உள்ள தூரத்தை கணக்கிட இயலும்.


செயல்முறை

படி-1 : கொடுக்கப்பட்ட உரலியைப் பயன்படுத்தி, செயல்பாட்டு தளத்திற்கு செல்லலாம்.

படி-2 : 'Rolyine பொத்தானை சொடுக்கி நிலவரப்படத்தில் இரு இடங்களைத் தேர்வு செய்யவும்.

 படி-3 : கோட்டை இணைத்தால் இடைப்பட்ட தூரம் மைல் மற்றும் கிலோமீட்டரில் தோன்றும்.

படி-4 : ‘+”-‘ என்ற பொத்தானைக் கொண்டு zoom in மற்றும் out செய்ய முடியும்.

உரலி: : http://earth3dmap.com/#?l=asia

 

Tags : Mapping Skills | Geography | Social Science நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Mapping Skills : Map Exercise, Hots Mapping Skills | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள் : உயர் சிந்தனை வினாக்கள் - நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள்