வரையறை, எடுத்துக்காட்டு கணக்குகள் - நிரை நிரல் அணியின் மீதான செயல்முறைகள் மற்றும் அதன் பண்புகள் (Operation of transpose of a matrix and its properties)  | 11th Mathematics : UNIT 7 : Matrices and Determinants
						
                        
                                Posted On :  29.01.2024 07:00 am  
                        
						
						
 11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants)
						
						
						
                        
நிரை நிரல் அணியின் மீதான செயல்முறைகள் மற்றும் அதன் பண்புகள் (Operation of transpose of a matrix and its properties)
						
                                                
                                                
                        
                            
							 
							 
							                            
							
							
ஓர் அணி A−ன் நிரை மற்றும் நிரல்களை இடமாற்றம் செய்வதன் மூலம் பெறப்படும் அணி A−ன் நிரை நிரல் மாற்று அணி எனப்படும். இது AT எனக் குறிக்கப்படும்.
  நிரை நிரல் அணியின் மீதான செயல்முறைகள் மற்றும் அதன் பண்புகள் (Operation of transpose of a matrix and its properties)
வரையறை 7.16
ஓர் அணி A−ன் நிரை மற்றும் நிரல்களை இடமாற்றம் செய்வதன் மூலம் பெறப்படும் அணி A−ன் நிரை நிரல் மாற்று அணி எனப்படும். இது AT எனக் குறிக்கப்படும்.
அதாவது, A = [aij]m×n எனில், AT = [bij]n×m இங்கு bij = aji ஆகும். மேலும் AT −ன் (i,j) –ஆவது உறுப்பு aji ஆகும்.
எடுத்துக்காட்டாக,

இப்பொழுது நாம், வெளிப்படையான நிரூபணங்களைக் கொண்ட நிரை நிரல் மாற்று அணிக்கான சில அடிப்படை முடிவுகளைக் காண்போம்.
A, B என்பன உகந்த வரிசைகள் உடைய இரு அணிகள் எனில்,
(i) (AT) T = A
(ii) (kA) T = kAT (இங்கு k ஒரு திசையிலி)
(iii) (A + B) T = AT + BT
(iv) (AB) T = BTAT (நிரை நிரல் மாற்று அணியின் பின் திருப்புகை விதி)
எடுத்துக்காட்டு 7.12

Tags : Definition, Solved Example Problems வரையறை, எடுத்துக்காட்டு கணக்குகள். 
 
			11th Mathematics : UNIT 7 : Matrices and Determinants : Operation of Transpose of a Matrix and its Properties Definition, Solved Example Problems in Tamil : 11th Standard 
			Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
			11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants) : நிரை நிரல் அணியின் மீதான செயல்முறைகள் மற்றும் அதன் பண்புகள் (Operation of transpose of a matrix and its properties) - வரையறை, எடுத்துக்காட்டு கணக்குகள் : 11 ஆம் வகுப்பு
			புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.