வரையறை, எடுத்துக்காட்டு கணக்குகள் - அணிக்கோவைகளின் பெருக்கல் (Product of determinants) | 11th Mathematics : UNIT 7 : Matrices and Determinants
அணிக்கோவைகளின் பெருக்கல் (Product of determinants)
இரு அணிகளின் பெருக்கலைக் காண 'நிரை−நிரல்' பெருக்கல் விதி மட்டுமே பின்பற்றப்படுகிறது. ஒரு அணிக்கோவையின் நிரைகளை நிரல்களாகவும், நிரல்களை நிரைகளாகவும் இடமாற்றம் செய்வதால் அதன் மதிப்பு மாறாது (பண்பு 1) எனப் பார்த்தோம். எனவே, இரு அணிக்கோவைகளின் பெருக்கலில் பின்வரும் பெருக்கல் முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
(i) நிரை−நிரல் பெருக்கல் விதி
(ii) நிரை−நிரை பெருக்கல் விதி
(iii) நிரல்−நிரல் பெருக்கல் விதி
(iv) நிரல்−நிரை பெருக்கல் விதி
குறிப்பு 7.11
(i) A, Bஎன்பன n வரிசை உடைய இரு சதுர அணிகள் எனில், |AB| = |A| |B| ஆகும்.
(ii) அணிகளில் பொதுவாக AB≠ BA என இருப்பினும் |AB| = | BA | என்பது எப்போதும் உண்மையாகும்.
எடுத்துக்காட்டு 7.27
