Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | மீள்பார்வை, கலைச்சொற்கள்

இந்தியாவில் கல்வி வளர்ச்சி | அலகு 5 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : History : Chapter 5 : Educational Development in India

   Posted On :  17.08.2023 12:45 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 5 : இந்தியாவில் கல்வி வளர்ச்சி

மீள்பார்வை, கலைச்சொற்கள்

கல்வியானது சமூக முன்னேற்றத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மீள்பார்வை

•கல்வியானது சமூக முன்னேற்றத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

•இல்லங்கள், கோயில்கள், பாடசாலைகள் மற்றும் குருகுலங்கள் ஆகிய இடங்களில் அப்பகுதிக்கேற்ற கல்வி வழங்கப்பட்டு வந்தது.

•இஸ்லாமியக் கல்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம் இடைக்காலத்தில் கல்வி ஒரு மாற்றத்தைக் கண்டது.

•இடைக்காலத்தின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருகைபுரிந்து ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தினர்.

•சுதந்திரத்திற்குப் பிறகு, 1968ஆம் ஆண்டு முதலாவது தேசியக் கல்விக் கொள்கையானது இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.

•1964-65 இல் இடைநிலைக் கல்வி அளவில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.



 

மேற்கோள் நூல்கள்

1. The Gazetteer of India - History and Culture (Vol II) - Government of India

2. Rev. Henry Huizinga, Missionary Education in India

3. Kali Kinkar Datta, A Social History of Modern India

4. P.N. Chopra, B.N. Puri, M.N. Das : A Social, Cultural and Economic History of India (Vol I, II, III) 5. B.L. Grover,

S. Grover, A New Look At Modern Indian History

6. V.D. Mahajan, Modern Indian History (From 1707 to the Present Day)

7.S. Satthianadhan: History of education in the Madras Presidency, 1894.

 

இணையதள வளங்கள்

1. www.ugc.ac.in

2. samagra.mhrd.gov.in

3. www.sarasvatimahal.in


இணையச் செயல்பாடு

இந்தியாவில் கல்வி வளர்ச்சி

படி-1 URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க.

படி-2 தேடுபொறியில் Education in India என்று தட்டச்சு செய்யவும்

படி-3 காலக்கோடு நிகழ்வுகளை படவிளக்கத்துடன் அறிவதற்கு அடிப்பகுதியில் உள்ள 'Timeline Bar' ஐ இழுத்து விடவும்

உரலி: https://www.timetoast.com/categories

Tags : Educational Development in India | Chapter 5 | History | 8th Social Science இந்தியாவில் கல்வி வளர்ச்சி | அலகு 5 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 5 : Educational Development in India : Recap, Glossary Educational Development in India | Chapter 5 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 5 : இந்தியாவில் கல்வி வளர்ச்சி : மீள்பார்வை, கலைச்சொற்கள் - இந்தியாவில் கல்வி வளர்ச்சி | அலகு 5 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 5 : இந்தியாவில் கல்வி வளர்ச்சி