பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் | அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Economics : Chapter 1 : Money, Savings and Investments
மீள் பார்வை
•பணம்
என்ற வார்த்தை ரோம் வார்த்தையான "மோனேட்டா ஜுனோ" விலிருந்து பெறப்பட்டது.
•பண்டமாற்று
முறை - பணத்தை பயன்படுத்தாமல் மனிதர்கள் பண்டங்களுக்கு, பண்டங்களை பரிமாற்றம் செய்வது.
•சில
முக்கிய நிலைகள் மூலம் பணம் உருவானது. அவை பண்டப் பணம், உலோகப் பணம், காகிதப் பணம்,
கடன் பணம், அருகாமைப் பணம் மற்றும் சமீபத்திய பணத்தின் வடிவங்கள்.
•பணத்தின்
மதிப்பு என்பது ஒரு நாட்டில் பண்ட பணிகளின் வாங்கும் சக்தியாகும்.
•பணம்
அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது. எவை பணமாக பயன்படுத்தப்படுமோ அவையெல்லாம் பணமாகும்
பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே பணம்.
•செலவிடத்தக்க
வருவாயில் நடப்பு நுகர்விற்கு பயன்படாத ஒரு பகுதி சேமிப்பாகும். அவை எதிர்கால பயன்பாட்டிற்கு
ஒதுக்கி வைக்கப்படுகிறது.
•கருப்பு
பணம் என்பது நாட்டின் ஒழுங்கு கட்டுப்படுத்துகையில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணமாகும்.
1.
Jhingan - Monetary Economics
2..JagdishHanda
– Monetary economics
3.
Wynne A. H. Godley – Monetary economics
4.
Mervyn K. Lewis – Monetary Economics
இணையதள வளங்கள்
www.investopedia.com„
www.vikaspedia.com„
www.coinsindia.com