Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: டிகிரி மற்றும் ரேடியன்கள்
   Posted On :  12.11.2022 08:20 pm

11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: டிகிரி மற்றும் ரேடியன்கள்

இயற்பியல் : இயக்கவியல் : டிகிரி மற்றும் ரேடியன்கள்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் டிகிரி மற்றும் ரேடியன்கள் 

எடுத்துக்காட்டு 2.39

படத்தில் உள்ள வட்டச்சக்கரத்தின் அருகருகே உள்ள இரண்டு ஆரச்சட்டங்களுக்கு (SPOKES) இடையே உள்ள கோணம் θ வை காண்க. உங்களின் விடையை ரேடியன் மற்றும் டிகிரி இரண்டிலும் குறிப்பிடவும்.


தீர்வு

முழுச்சக்கரம் மையத்தில் 2 π ரேடியன்களை ஏற்படுத்தும் சக்கரம் 12 பிரிவுகளாகப் (வட்டவில்) பிரிக்கப்பட்டுள்ளது. 

எனவே, ஒரு பிரிவு ஏற்படுத்தும் கோணம்


ஃ எனவே, 2 ஆரச்சட்டங்களுக்கு இடைப்பட்ட கோணம் = 30°


11th Physics : UNIT 2 : Kinematics : Solved Example Problems for Degrees and Radians in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: டிகிரி மற்றும் ரேடியன்கள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்