Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: சுழற்சி இயக்கத்தின் இயக்க ஆற்றல்
   Posted On :  12.11.2022 08:26 pm

11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: சுழற்சி இயக்கத்தின் இயக்க ஆற்றல்

இயற்பியல் : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் : சுழற்சி இயக்கத்தின் இயக்க ஆற்றல்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் சுழற்சி இயக்கத்தின் இயக்க ஆற்றல்

எடுத்துக்காட்டு 5.20

9 kg நிறையும் 3 m ஆரமும் கொண்ட வளையமானது, அந்த வளையத்தின் தளத்திற்கு செங்குத்தாகவும், மையம் வழிச் செல்லும் அச்சைக் பற்றி 240 rpm வேகத்தில் சுழலும்போது அது பெற்றுள்ள சுழல் இயக்க ஆற்றலை கணக்கிடுக. 

தீர்வு 

பொருளின் சுழல் இயக்க ஆற்றல்,

வளையத்தின் நிலைமத்திருப்புத்திறன் I = MR2

11th Physics : UNIT 5 : Motion of System of Particles and Rigid Bodies : Solved Example Problems for Kinetic Energy in Rotation in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: சுழற்சி இயக்கத்தின் இயக்க ஆற்றல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்