அன்றாட வாழ்வில் வேதியியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடு | 7th Science : Term 3 Unit 4 : Chemistry in Daily Life
செயல்பாடு : 1
சர்க்கரை + பொட்டாசியம்
பெர்மாங்கனேட் + கிளிசரின்
மேற்கண்ட வேதிப்பொருள்களை சேர்க்கும் போது என்ன நிகழ்கிறது;?
பதில்
1. சர்க்கரை, பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் கிளிசரின் ஆகியவற்றை உணவில் சேர்த்த உடனே பின்வாங்க வேண்டும் ஏனெனில் தீப்பொறி மற்றும் திட பொட்டாசியம் பெர்மாங்கனேட் பாத்திரத்தில் இருந்து வெளியேற்றப்படும்.
2. பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிளிசரின் உடன் கலக்கும் போது, ஒரு டெராக்ஸ் எதிர்வினை தொடங்குகிறது. இது மெதுவாக வேகமடைய ஆரம்பிக்கும். அனால் அதிக வெப்பத்தை உருவாக்கும் .
UNICEF / WHO விதிமுறைகளின் படி O.R.S பின்வருமாறு தயார் செய்ய வேண்டும்
1. கிருமி நாசினி
குளோரோசைலெனோல் மற்றும்டெர்பென்கள் ஆகியவை சேர்ந்த கலவையாகும்
2. அயோடின் (Tincture)
அயோடின் + 2 to 3% ஆல்ஹ கால் - நீர்கலந்த சோப்பு கரைசல் , ஐயோடஃபார்ம், பினாலிக் கரைசல்கள், எத்தனால் மற்றும் போரிக் அமிலம் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்
இயற்கை ஆண்டிசெப்டிக்
1. பூண்டு, 2. மஞ்சள், 3. சோற்றுகற்றாலை 4. வெங்காயம், 5. முள்ளங்கி