உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து | பொருளியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Economics : Chapter 3 : Food Security and Nutrition
உணவு
பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
பாடச்சுருக்கம்
• உணவு
மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படை கூறுகளை உள்ளடக்குவதற்காக இந்த
சொல் விரிவுபடுத்தப்பட்டது. அவை கிடைத்தல், அணுகல்
மற்றும் உறிஞ்சுதல்.
• பசுமைப்
புரட்சி உணவு தானியங்களில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
• தேசிய
உணவுப் பாதுகாப்பு சட்டம் இந்திய பாராளுமன்றத்தால் 2013இல்
நிறைவேற்றப்பட்டது.
• விவசாய
பொருள்களின் ஏற்றுமதி அடிப்படையில் புதிய வேளாண் கொள்கையை 2018இல்
மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
• மனிதவள
மேம்பாட்டில் சுகாதாரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
கலைச்
சொற்கள்
அடையத்தகுந்த : Availability that
which can be used, attainable
அணுகுமுறை : Accessibility right
to enter
தாங்கும் திறன் : Affordability ability
to be afforded
போதுமான : Sufficient enough
பொருள்கள் வாங்கும்
திறன் : Purchasing power the financial ability to buy produce
உற்பத்தி செய்யும்
ஆற்றல் : Productivity power of producing
மதிப்புக்கு குறைவு
: Degradation to
reduce to a lower rank
ஒரு பரிமாணம் : Unidimensional having
one direction
ஊட்டச்சத்தின்மை : Malnourished lack of proper nutrition