Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | உயிரினும் ஓம்பப் படும்

இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ் - உயிரினும் ஓம்பப் படும் | 12th Tamil : Chapter 1 : Uyirinum ompap patum

   Posted On :  31.07.2022 09:30 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும்

உயிரினும் ஓம்பப் படும்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும் : உயிரினும் ஓம்பப் படும் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் -1

உயிரினும் ஓம்பப் படும்

(மொழி) 


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய - தமிழ் - பிராம்மி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பாறை, மாங்குளம், மதுரை.

கற்றல் நோக்கங்கள்

• கவிஞரின் மொழிப்பற்றைத் தாமும் உணர்ந்து பிறருக்கும் உணர்த்துதல். 

• மொழி வெளிப்படுத்தும் நடையியல் கூறுகளைப் படித்துணர்ந்து தமிழ்மொழியின் நுட்பம் அறிதல். 

• மரபுக் கவிதையினைப் பொருளுணர்ந்தும் சீர்பிரித்தும் படிக்கும் ஆற்றல் பெறுதல். 

• கடித இலக்கியத்தின் வாயிலாகச் சமூக உணர்வை வெளிப்படுத்தும் திறன் வளர்த்தல்.

• மொழியின் அடிப்படை இலக்கணத்தை அறிந்து பிழையின்றி எழுதும் திறன் பெறுதல்.


பாடப்பகுதிகள்

• இளந்தமிழே! - சிற்பி பாலசுப்பிரமணியம் 

• தமிழ்மொழியின் நடை அழகியல் - தி.சு. நடராசன்

• தன்னேர் இலாத தமிழ் 

• தம்பி நெல்லையப்பருக்கு - பாரதியார் 

• தமிழாய் எழுதுவோம்



Tags : Chapter 1 | 12th Tamil இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 1 : Uyirinum ompap patum : Uyirinum ompap patum Chapter 1 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும் : உயிரினும் ஓம்பப் படும் - இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும்