Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 1.1: கணம் (Set)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | கண மொழி | கணக்கு - பயிற்சி 1.1: கணம் (Set) | 9th Maths : UNIT 1 : Set Language

   Posted On :  23.09.2023 08:06 pm

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி

பயிற்சி 1.1: கணம் (Set)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 1.1 : கணம் (Set)

பயிற்சி 1.1

 

1. பின்வருவனவற்றில் எவை கணங்களாகும்?

(i) ஒன்று முதல் 100 வரையுள்ள பகா எண்களின் தொகுப்பு.

விடை : கணம்

(ii) இந்தியாவில் உள்ள செல்வந்தர்களின் தொகுப்பு.

விடை : கணமல்ல

(iii) இந்தியாவில் உள்ள ஆறுகளின் தொகுப்பு.'

விடை : கணம்

(iv) வளைகோல் பந்தாட்டத்தை நன்றாக விளையாடும் வீரர்களின் தொகுப்பு.

விடை : கணமல்ல

 

2. பின்வரும் ஆங்கிலச் சொற்களிலுள்ள எழுத்துகளைப் பட்டியல் முறையில் எழுதுக

(i) INDIA

விடை : A = {I, N, D, A}

(ii) PARALLELOGRAM

விடை : B = {P, A, R,L, E, G, O, M}

(iii) MISSISSIPPI

விடை : C = {M, I, S, P}

(iv) CZECHOSLOVAKIA

விடை : D = {C, Z, E, H, O, S, L, V, A, K, I}

 

3. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14, 18, 20} என்ற கணங்களைக் கொண்டு.

() சரியா, தவறா எனக் கூறுக:

(i) 18 C

விடை : சரி

(ii) 6   A

விடை : சரி

(iii) 14 C

விடை : தவறு

(iv) 10 B

விடை : சரி

(v) 5 B

விடை : தவறு

(vi) 0 B

விடை : தவறு


() கோடிட்ட இடங்களை நிரப்புக:

(i) 3 _______

(ii) 14 ______

(iii) 18 ____ B

(iv) 4 _____ B

விடை :

(i) 3  A

(ii) 14 ∈ C

(iii) 18  B

(iv) 4  B


4. பின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக.

(i) A = 20 − க்கும் குறைவான இரட்டைப்படை இயல் எண்களின் கணம்.


(ii) B = {y: y = 1/2n , n , n ≤5}


(iii) C = {x : x என்பது ஒரு முழுக் கன எண் மற்றும் 27 <x<216}


(iv) D = {x : x ,−5<x≤2}


 

5. பின்வரும் கணங்களைக் கணக் கட்டமைப்பு முறையில் எழுதுக.

(i) B = ஒரு நாள் ஆட்டங்களில் இரட்டைச் சதமடித்த இந்திய மட்டைப் பந்து வீரர்களின் தொகுப்பு.

விடை : B = {x : x என்பது ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இரட்டைச் சதமடித்த இந்திய வீரர்}


(ii) C = {1/2, 2/3, 3/4,…}



(iii) D = ஓர் ஆண்டில் உள்ள தமிழ் மாதங்களின் தொகுப்பு.

விடை : D = {X : X என்பது ஓர் ஆண்டிலுள்ள தமிழ் மாதம்}


(iv) E = 9 − க்கும் குறைவான ஒற்றை முழு எண்களின் கணம்.

விடை : E = {x : x என்பது 9ஐ விடக் குறைவான ஒற்றை முழு எண்}


6. பின்வரும் கணங்களை விவரித்தல் முறையில் எழுதுக

(i) P = { சனவரி, சூன், சூலை }

விடை : P = ‘J’ என்ற எழுத்தில் தொடங்கும் ஆங்கில மாதங்களின் கணம்.


(ii) Q = {7,11,13,17,19,23,29}

விடை: Q = 5 மற்றும் 31 இக்கு இடைப்பட்ட பகா எண்களின் கணம்.


(iii) R = {x : x , x < 5}'

விடை : R = 5 ஐ விடக் குறைவான இயல் எண்களின் கணம்.


(iv) S = {x : x ஓர் ஆங்கில மெய்யெழுத்து}

விடை : S = ஆங்கில மெய்யெழுத்துக்களின் கணம்.


Tags : Numerical Problems with Answers, Solution | Set Language | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | கண மொழி | கணக்கு.
9th Maths : UNIT 1 : Set Language : Exercise 1.1 : Set Numerical Problems with Answers, Solution | Set Language | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி : பயிற்சி 1.1: கணம் (Set) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | கண மொழி | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி