எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | கண மொழி | கணக்கு - பயிற்சி 1.2: கணங்களின் வகைகள் (Types of Sets) | 9th Maths : UNIT 1 : Set Language
பயிற்சி 1.2
1. பின்வரும்
கணங்களின் ஆதி எண்ணைக் காண்க.
(i) M = {p, q, r, s, t, u}
விடை : n (M) =
6
(ii) P = {x: x = 3n+2, n ∈ W மற்றும் x<
15}
விடை : n (P) = 5
(iii) Q = {y: y = 4/3n, n ∈ ℕ மற்றும் 2<n≤5}
விடை : n (Q) = 3
(iv) R = {x
: x ஆனது முழுக்கள், x ∈
ℤ
மற்றும் −5≤x <5}
விடை : n (R) = 10
(v) S = 1882 முதல் 1906 வரை உள்ள அனைத்து நெட்டாண்டுகளின் (Leap year) கணம்.
விடை : n (S) = 5
2. பின்வரும்
கணங்களில் எவை முடிவுறு கணம், எவை முடிவுறாக் கணம் எனக் கூறுக.
(i) X = தமிழகத்தில்
உள்ள மாவட்டங்களின் கணம்.
விடை : முடிவுறு
(ii) Y = ஒரு
புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோடுகளின் கணம்.
விடை : முடிவுறா
(iii) A = { x : x ∈ ℤ மற்றும் x<5
}
விடை : முடிவுறா
(iv) B = { x :
x2 −5x+6 = 0, x ∈
ℕ
}
விடை : முடிவுறு
3. பின்வருவனவற்றில்
எவை சமான கணங்கள் அல்லது சமமற்ற கணங்கள் அல்லது சம கணங்கள் எனக் கூறுக.
(i) A = ஆங்கில
உயிரெழுத்துகளின் கணம்.
B = VOWEL என்ற சொல்லில் உள்ள எழுத்துகளின் கணம்
விடை : சமான கணங்கள்
(ii) C = {2,3,4,5}, D = { x: x ∈ W, 1<x<5}
விடை : சமமற்ற கணங்கள்
(iii) X = { x : x என்பது LIFE என்ற சொல்லில் உள்ள எழுத்துகளின் கணம்}
Y = {F, I, L, E}
விடை : சம கணங்கள்
(iv) G = { x : x ஒரு பகா எண் 3 <x< 23}, H = {x : x என்பது 18 இன் வகு எண்கள்}
விடை : சமான கணங்கள்
4. பின்வருவனவற்றில் எவை வெற்றுக்கணம், எவை ஓருறுப்புக்கணம் எனக் காண்க.
(i) A = { x : x ∈ ℕ, 1<x<2}
விடை : வெற்றுக்கணம்
(ii) B = 2 ஆல் வகுபடாத அனைத்து இரட்டைப்படை இயல் எண்களின் கணம்
விடை : வெற்றுக்கணம்
(iii) C = {0}.
விடை : ஓருறுப்புக்கணம்
(iv) D = நான்கு
பக்கங்களை உடைய முக்கோணங்களின் கணம்.
விடை : வெற்றுக்கணம்
5. கொடுக்கப்பட்ட
கணச் சோடிகள் வெட்டும் கணங்களா? இல்லை வெட்டாக் கணங்களா?
(i) A = {f, i, a, s} மற்றும் B={a, n, f, h, s}
(ii) C = {x
: x ஒரு பகா எண், x > 2} மற்றும்
D = {x : x ஓர் இரட்டைப்படை பகா எண்}
(iii) E = {x :
x என்பது
24 இன்
காரணி} மற்றும் F = {x:
x ஆனது
3இன்
மடங்கு, x<30}
6. S = {சதுரம்,
செவ்வகம், வட்டம், சாய்சதுரம், முக்கோணம்} எனில் பின்வரும், S இன் உட்கணங்களின் உறுப்புகளைப் பட்டியலிடுக.
(i) நான்கு
சம பக்கங்களை உடைய வடிவங்களின் கணம்.
விடை : { சதுரம், சாய்சதுரம்}
(ii) ஆரங்களை
உடைய வடிவங்களின் கணம்.
விடை : {வட்டம்}
(iii) உட்கோணங்களின்
கூடுதல் 180° ஆக உடைய வடிவங்களின் கணம்.
விடை : {முக்கோணம்}
(iv) 5 பக்கங்களை
உடைய வடிவங்களின் கணம்.
விடை : { }
7. A = {a, {a, b}} எனில், A−ன் எல்லா உட்கணங்களையும் எழுதுக.
விடை : A இன் உட்கணங்கள் ϕ { a
}, {a, b }, { a, {a, b }}
8. பின்வருவனவற்றின்
அடுக்குக் கணத்தைக் காண்க.
(i) A = {a, b}
(ii) B = {1, 2, 3}
(iii) D = {p, q, r, s}
(iv) E = ∅
9. பின்வரும்
கணங்களின் உட்கணங்கள் மற்றும் தகு உட்கணங்களின் எண்ணிக்கையைக் காண்க.
(i) W = {சிவப்பு,
நீலம், மஞ்சள்}
(ii) X = { x2
: x ∈ ℕ, x2 ≤ 100}.
10.
(i) n(A) =
4 எனில்
n[P(A)] ஐக்
காண்க
(ii) n(A)=0
எனில் n[P(A)]
ஐக் காண்க.
(iii) n[P(A)] = 256 எனில் n(A) ஐக் காண்க