Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 1.3: கணச் செயல்பாடுகள் (Set Operations)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | கண மொழி | கணக்கு - பயிற்சி 1.3: கணச் செயல்பாடுகள் (Set Operations) | 9th Maths : UNIT 1 : Set Language

   Posted On :  23.09.2023 09:23 pm

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி

பயிற்சி 1.3: கணச் செயல்பாடுகள் (Set Operations)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 1.3: கணச் செயல்பாடுகள் (Set Operations)

பயிற்சி 1.3

 

1. கொடுக்கப்பட்ட வென்படத்தில் இருந்து கீழேயுள்ள கணங்களின் உறுப்புகளை எழுதுக.


(i) A (ii) B (iii) AB (iv) A∩B (v) A−B (vi) B−A (vii) A' (viii) B' (ix) U



2. பின்வரும் கணங்களுக்கு AB, A∩B, A−B மற்றும் B−A காண்க.

(i) A = {2, 6, 10, 14} மற்றும் B={2, 5, 14, 16}

(ii) A = {a, b, c, e, u} மற்றும் B={a, e, i, o, u}

(iii) A = {x : x N, x ≤ 10} மற்றும் B={x : x W, x<6}

(iv) A = "mathematics” என்ற சொல்லில் உள்ள எழுத்துகளின் கணம்

B = "geometry” என்ற சொல்லில் உள்ள எழுத்துகளின் கணம்


 

3. U = {a, b, c, d, e, f, g, h}, A = {b, d, f, h} மற்றும் B = {a, d, e, h} எனில் பின்வரும் கணங்களைக் காண்க.

(i) A'

(ii) B'

(iii) A'B'

(iv) A'∩B'

(V) (AB)'

(vi) (A∩B)'

(vii) (A')'

(viii) (B')'


 

4. U={0, 1, 2, 3, 4, 5, 6, 7}, A={1, 3, 5, 7} மற்றும் B={0, 2, 3, 5, 7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க.

(i) A' (ii) B' (iii) A'B' (iv) A'∩B' (v) (AB)' (vi) (A∩B)' (vii) (A')' (viii) (B')'


 

5. கொடுக்கப்பட்ட கணங்களின் சமச்சீர் வித்தியாசம் காண்க.

(i) P = {2, 3, 5, 7, 11} மற்றும் Q={1, 3, 5, 11}

(ii) R = {l, m, n, o, p} மற்றும் S = {j, 1, n, q}

(iii) X = {5, 6, 7} மற்றும் Y={5, 7, 9, 10}


 

6. கணக் குறியீடுகளைக் கொண்டு பின்வரும் நிழலிட்ட பகுதியினைக் குறிப்பிடவும்.



 

7. A, B என்பன வெட்டும் கணங்கள் மற்றும் U என்பது அனைத்துக் கணம் எனில், பின்வருவனவற்றை வென்படத்தில் குறிக்கவும்,

(i) AB

(ii) A∩B

(iii) (A∩B)’

(iv) (B−A)'

(v) A'B'

(vi) A'∩B'

(vii) வென்படம்

(iii) மற்றும்

(v) உற்று நோக்கி உன்னுடைய கருத்தை எழுதுக.




Tags : Numerical Problems with Answers, Solution | Set Language | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | கண மொழி | கணக்கு.
9th Maths : UNIT 1 : Set Language : Exercise 1.3: Set Operations Numerical Problems with Answers, Solution | Set Language | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி : பயிற்சி 1.3: கணச் செயல்பாடுகள் (Set Operations) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | கண மொழி | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி