Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 1.5: டி மார்கன் விதிகள் (De Morgan's Laws)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | கண மொழி | கணக்கு - பயிற்சி 1.5: டி மார்கன் விதிகள் (De Morgan's Laws) | 9th Maths : UNIT 1 : Set Language

   Posted On :  24.09.2023 01:33 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி

பயிற்சி 1.5: டி மார்கன் விதிகள் (De Morgan's Laws)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 1.5: டி மார்கன் விதிகள் (De Morgan's Laws)

பயிற்சி 1.5


1. அருகில் உள்ள வென்படத்திலிருந்து கீழ்க்காணும் கணங்களைக் காண்க


(i) A − B

(ii) B−C 

(iii) A'B' 

(iv) A'∩B' 

(v) (BC)' 

(vi) A − (BC) 

(vii) A − (B∩C)



2. K = {a, b,d,e, f}, L = {b,c,d, g} மற்றும் M = {a,b,c,d, h} என்ற கணங்களுக்குப் பங்கீட்டு விதிகளைச் சரிபார்க்க

(i) K ∩ (L∩M)

(ii) K ∩ (LM) 

(iii) (KL) ∩ (KM)

(iv) (K∩L) (K∩M) 



3. A = {x: x , −2 < x ≤4}, B={x : x W, x ≤ 5}, மற்றும் C = {−4,−1, 0,2,3,4} என்ற கணங்களுக்கு A∩(BC) = (A∩B) (A∩C) என்பதைச் சரிபார்க்க



4. வென்படங்களைப் பயன்படுத்தி A(B∩C) = (AB) ∩ (AC) என்பதைச் சரிபார்க்க.



5. A = {b,c,e,g,h} , B = {a,c,d, g, j} மற்றும் C = {a,d,e,g,h} எனில், A − (B∩C) = (A − B) (A − C) எனக்காட்டுக.



6. A = {x: x = 6n, nW மற்றும் n<6}, B = {x: x = 2n, n∈ℕ மற்றும் 2<n≤9} மற்றும் C = {x: x = 3n, n மற்றும் 4≤n<10} எனில், A − (B∩C) = (A − B) (A – C) எனக் காட்டுக.



7. A = {−2, 0, 1, 3, 5}, B = {−1, 0, 2, 5, 6} மற்றும் C = {−1, 2, 5, 6, 7} எனில், A − (BC) = (A − B)∩(A – C) எனக் காட்டுக.



8. A = {y: y = [a+1]/2, aW மற்றும் a ≤5}, B = {y: y = [2n−1] / 2, nW மற்றும் n <5} மற்றும் எனில், A − (BC) = (A − B) ∩ (A – C) எனக் காட்டுக.




9. வென்படங்களைப் பயன்படுத்தி A − (B∩C) = (A − B) (A – C) என்பதைச் சரிபார்க்க



10. U = {4,7,8,10,11,12,15,16}, A={7,8,11,12} மற்றும் B = {4,8,12,15} எனில், டி மார்கனின் கணநிரப்பிக்கான விதிகளைச் சரிபார்க்க.



11. வென்படங்களைப் பயன்படுத்தி (A∩B)' = A'B' என்பதைச் சரிபார்க்க.



Tags : Numerical Problems with Answers, Solution | Set Language | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | கண மொழி | கணக்கு.
9th Maths : UNIT 1 : Set Language : Exercise 1.5: De Morgan’s Laws Numerical Problems with Answers, Solution | Set Language | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி : பயிற்சி 1.5: டி மார்கன் விதிகள் (De Morgan's Laws) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | கண மொழி | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி