Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 1.7: பலவுள் தெரிவு வினாக்கள்

எடுத்துக்காட்டு, தீர்வு | கண மொழி | கணக்கு - பயிற்சி 1.7: பலவுள் தெரிவு வினாக்கள் | 9th Maths : UNIT 1 : Set Language

   Posted On :  24.09.2023 02:59 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி

பயிற்சி 1.7: பலவுள் தெரிவு வினாக்கள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 1.7: பலவுள் தெரிவு வினாக்கள்

பயிற்சி 1.7


பலவுள் தெரிவு வினாக்கள்


1. கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

(1) {7} {1,2,3,4,5,6,7,8,9,10} 

(2) 7 {1,2,3,4,5,6,7,8,9,10}

(3) 7 {1,2,3,4,5,6,7,8,9,10} 

(4) {7} {1,2,3,4,5,6,7,8,9,10} 

விடை: (2) 7 {1,2,3,4,5,6,7,8,9,10}


2. கணம் P = {x|x , −1<x< 1} என்பது

(1) ஓருறுப்புக் கணம் 

(2) அடுக்குக் கணம் 

(3) வெற்றுக் கணம் 

(4) உட்கணம் 

விடை: (1) ஓருறுப்புக் கணம்


3. U ={x | x , x< 10} மற்றும் A = {x | x , 2 ≤x<6} எனில் (A')' என்பது

(1) {1, 6, 7, 8, 9} 

(2) {1, 2, 3, 4} 

(3) {2, 3, 4, 5} 

(4) { } 

விடை: (3) {2, 3, 4, 5}


4. BA எனில் n(A∩B) என்பது

(1) n(A−B) 

(2) n(B) 

(3) n(B − A)

(4) n(A) 

விடை: (2) n(B)


5. கணம் A = {x, y, z} எனில், A இன் வெற்றுக் கணமில்லாத உட்கணங்களின் எண்ணிக்கை 

(1) 8

(2) 5 

(3) 6

(4) 7 

விடை: (4) 7


6. பின்வருவனவற்றுள் சரியானது எது?

(1) {a, b} 

(2) {a, b} 

(3) {a} {a, b} 

(4) a {a, b} 

விடை: (1) {a, b}


7. AB = A∩B, எனில் 

(1) A≠B

(2) A = B 

(3) A B

(4) BA

விடை: (2) A = B


8. B − A என்பது B, எனில் A ∩ B என்பது 

(1) A

(2) B

(3) U 

(4)  

விடை: (4)


9. அருகில் உள்ள படத்திலிருந்து n[P(AΔB)] ஐக் காண்க.


(1) 8 

(2) 16 

(3) 32 

(4) 64

விடை: (3) 32


10. n(A) = 10 மற்றும் n(B) = 15, எனில் கணம் A ∩ B உள்ள குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச உறுப்புகளின் எண்ணிக்கை 

(1) 10,15

(2) 15,10 

(3) 10,0 

(4) 0,10

விடை: (4) 0,10


11. A = {} மற்றும் B = P(A) எனில் A ∩ B ஆனது

(1) {, {} } 

(2) {

(3)

(4) {0}

விடை: (2) {}


12. ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களில் 35 பேர் சுண்டாட்டம் (carrom) விளையாடுபவர்கள் மற்றும் 20 பேர் சதுரங்கம் விளையாடுபவர்கள் எனில், இந்த இரண்டு விளையாட்டையும் விளையாடுபவர்களின் எண்ணிக்கை 

(1) 5 

(2) 30 

(3) 15

(4) 10. 

விடை: (1) 5


13. U= { x : x மற்றும் x<10}, A = {1,2,3,5,8} மற்றும் B = {2,5,6,7,9} எனில், n [(A B)′] என்பது

(1) 1 

(2) 2 

(3) 4

(4) 8 

விடை: (1) 1


14. P, Q மற்றும் R என்பன எவையேனும் மூன்று கணங்கள் எனில், P – (Q∩ R) என்பது 

(1) P – (QR)

(2) (P∩Q) − R

(3) (P − Q) (P − R)

(4) (P − Q) ∩ (P − R) 

விடை: (3) (P − Q) (P − R)


15. கீழ்க்காண்பவற்றில் எது சரி

(1) A − B = A∩B

(2) A − B = B − A 

(3) (A B)' = A'B'

(4) (A ∩ B)' = A'B' 

விடை: (3) (A B)' = A'B'


16. n(ABC) = 100, n(A) = 4x, n(B) = 6x, n(C) = 5x, n(A∩B) = 20, n(B∩C) = 15, n(A∩C) = 25 மற்றும் n(A∩B∩C) = 10 எனில், x இன் மதிப்பு 

(1) 10 

(2) 15 

(3) 25

(4) 30 

விடை: (1) 10


17. A, B மற்றும் C என்பன எவையேனும் மூன்று கணங்கள் எனில், (A − B) (B − C) −க்குச் சமமானது

(1) A மட்டும் 

(2) B மட்டும் 

(3) C மட்டும்

(4) ϕ 

விடை: (4) ϕ


18. J என்பது மூன்று பக்கங்களைக் கொண்ட உருவங்களின் கணம், K என்பது ஏதேனும் இரண்டு பக்கங்கள் சமமாக உள்ள உருவங்களின் கணம் மற்றும் L என்பது ஒரு கோணம் செங்கோணமாக உள்ள உருவங்களின் கணம் எனில், J∩K∩L என்பது


(1) இருசமபக்க முக்கோணங்களின் கணம் 

(2) சமபக்க முக்கோணங்களின் கணம் 

(3) இருசமபக்கச் செங்கோண முக்கோணங்களின் கணம்

(4) செங்கோண முக்கோணங்களின் கணம்

விடை: (3) இருசமபக்கச் செங்கோண முக்கோணங்களின் கணம்


19. கொடுக்கப்பட்ட வென்படத்தில் நிழலிடப்பட்ட பகுதியானது

(1) Z − (XY) 

(2) (XY) ∩ Z

(3) Z − (X∩Y) 

(4) Z (X∩Y) 

விடை: (3) Z − (X∩Y)


20. ஒரு நகரில், 40% மக்கள் ஒரு வகை பழத்தை மட்டும், 35% மக்கள் இரண்டு வகை பழங்களை மட்டும், 20% மக்கள் மூன்று வகை பழங்களையும் விரும்புகிறார்கள் எனில், மேற்கண்ட மூன்று வகை பழங்களையும் விரும்பாதவர்களின் சதவீதம் என்ன

(1) 5 

(2) 8 

(3) 10 

(4) 15

விடை: (1) 5


Tags : with Answers, Solution | Set Language | Maths எடுத்துக்காட்டு, தீர்வு | கண மொழி | கணக்கு.
9th Maths : UNIT 1 : Set Language : Exercise 1.7: Multiple Choice Questions with Answers, Solution | Set Language | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி : பயிற்சி 1.7: பலவுள் தெரிவு வினாக்கள் - எடுத்துக்காட்டு, தீர்வு | கண மொழி | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி